News Update | மிரண்டுபோன GST அதிகாரிகள்
சென்னை சவுகார்பேட்டையில் கடைகளில் சோதனை நடத்த வந்த GST அதிகாரிகளை 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திரண்டு சிறை பிடித்ததால் பரபரப்பு
வரி என்ற பெயரில் மாதம் மாதம் லட்சக்கணக்கில் அதிகாரிகள் லஞ்சமாக வசூலிப்பதை பொறுக்க முடியாமலேயே வியாபாரிகள் இவ்வாறு செய்ததாக தெரிவிப்பு
Sowcarpet | GST Officials | Inspection | 31 July 2026
#Sowcarpet #GSTOfficials #Inspection
“பழனி கோயில் நில மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை கோரியுள்ளோம்….
எங்கள் வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது”- அதிமுக தரப்பு வழக்கறிஞர் சொன்ன முக்கிய தகவல்
#Palani | #Temple | #LandIssue | #CBI
NewsTamil 24x7 செய்தி சேனலில் இருந்து ஆளும் தவெக அரசின் அழுத்தம் காரணமாக இன்றுடன் தனது நெறியாளர் பணி முடித்து கொள்ளும் @nelsonvijay08 அவர்கள்..
திராவிட சித்தாந்தம் பேசுபவர்கள் எல்லாம் பழி வாங்கபடுகிறார்கள்.
ரிஷிவந்தியம் அருகே வீட்டுமனை அளந்து பெயர் நீக்கம் செய்வதற்கு ரூ.20,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்... சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்.. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோ��ிக்கை..!!
Kallakurichi News | ViralVideo
#Newstamil24x7 #Bribery #VAO
ராதாபுரம் TVK சட்டமன்ற உறுப்பினர் DR.சதிஷ் கிறிஸ்டோபர் BMC கல்குவாரி நிர்வாகத்திடம் இருந்து சமார் 25 லட்சம் மதிப்புள்ள ஒரு சொகுசு காரை அன்பளிப்பாக பெற்றுள்ளார்.
யார் இந்த BMC நிறுவனம்?
ராதாபுரம் சுற்று வட்டார புகுதிகளில் இருக்கன்துறை போன்ற இடங்களில் 20 க்கும் மேற்பட்ட கல்குவாரி நடத்தி வரும் ADMK வை சேர்ந்த நிறுவனம். மேலும் ராதாபுரம் புகுதிகளில் சுமார் 80% அதிகமான கல்குவாரி இந்த BMC நிறுவனம் நடத்தி வருகி���து.
கல்குவாரிகளை மூடுவோம் என்று ஆட்சிக்கு வந்த TVK MLA தற்போது கல்குவாரி அதிபர்களிடம் லஞ்சம் வாங்கி கார் வாங்கி இருப்பது ராதாபுரம் மக்களை மிகுந்த அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
கோவில் சொத்தை ஆட்டையைப் போட்டு அப்பட்டமாக மாட்டிக்கொண்டாலும் தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் படுஜோராக ‘PARTY FUND’ வாங்கிக் கொண்டிருக்கிறது த.வெ.க அரசு.
ஏற்கெனவே, அமைச்சர் ஆனந்த் பரிந்துரையில் ரூ.5 முதல் 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றே அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தவெக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி தவெகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்!
பின்னர் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் பெற்றதாக தேனி தெற்கு மாவட்டச் தவெக செயலாளர் லெஃப்ட் பாண்டி மீது எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தற்போது, கன்னியாகுமரியில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு கன்னியாகுமரி மத்திய மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினர் அனீஷ், ��மத்தவங்களுக்கு 15 லட்சம் தவெக என்பதால் 12 லட்சம்” என பேரம் பேசும் அடியோ வெளியாகி இருக்கிறது.
உங்க அண்ணன், உங்க விஜய் என வாய்கிழிய வெட்கமின்றி பேசும் விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறார்? எங்கு எங்கு என்னென்ன கமிசன் வாங்கலாம் என ஆலோசனைக் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறாரா?
ஊழலை ஒழிக்க வந்த உத்தமன் போல பேசிய விஜய்தான் நம்பர் 1 ஊழல்வாதியென காலம் காட்டிக்கொண்டிருக்கிறது! சட்டத்துறையை கையில் வைத்திருக்கும் RSS நிர்மல் குமார் பற்றி நாம் சொல்லவே வேண்டாம்!
நான் பொய் செய்தி பரப்பிட்டேனா? அப்போ இது என்ன? இது��ரை இந்த அரசு சுமார் 20,000 கோடி கடன் வாங்கிவிட்டது. இந்த ஆண்டுக்கு சுமார் 1.2 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம் என தெரிகிறது.. எப்படியும் 1 லட்சம் கோடி கடன் மேல் வாங்குவது என திட்டம்.
principal accountant general (a&e) ரிப்போர்ட் இது.. நீங்களே எடுக்கலாம்.. போய் எடுத்து பாரு ராஜா..
தூத்துக்குடி 26 வயது அருணாச்சலம் என்ற நபர் தலையில் காவலர்கள் அடித்ததில் மரணம் என தகவல்.
அவர் செய்த குற்றம் என்ன ?
அங்குள்ள டாஸ்மாக் கடையில் பாட்டில்களை வாங்கி வந்து, கடையை மூடிய பிறகு கூடுதல் விலைக்கு அவற்றை விற்று வந்துள்ளார்.
இதற்காக 26 வயது சின்ன பையன அடிச்சு சாவடிப்பீங்க?
தலைமை செயலகம் எவ்வளவு பாதுகாப்பு மிகுந்த பகுதியாக இருக்கனும் .. அனைத்து அரசு துறைகளும் முதல்வர் அமைச்சர்கள் நிறைந்த பகுதி .. இதுக்குள்ள போய் Vlogs போட எப்ப இருந்து அனுமதி கொடுத்திருக்க @tnpoliceoffl@chennaipolice_ ..
ஐயா அமைச்சரே @drtkprabhu_TVK தலைமை செயலகம் உங்கள் பணியிடம் .. இப்படி ரீல்ஸ் போட அல்ல .. அவர்கள் எடுக்கும்போபதே தடுத்திருக்க வேண்டாமா ??
இப்படி எல்லாரும் போனா அந்த இடம் என்னாகுறது ..
#WATCH | “எதுக்கு இந்த நீட்? ஆசப்பட்ட படிப்பையும் நாங்க படிக்க முடியல..”
-டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகசென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பாடல் பாடி குரல் எழுப்பிய இளம்பெண்
#SunNews | #Chennai | #CJPProtest | #BanNEET