டெல்லியில் எதிர்கட்சிகள் பேசுவது நேரலை
கனிமொழி திருமா ராஜா கார்த்தி சிதம்பரம் வெங்கடேசன் உட்பட யார் பேசினாலும் அதை ஊடகங்களில் காணலாம்
ஆனால் தொடை நடுங்கி ஸ்டாலின் அரசு நேரலை செய்ய மறுக்கிறது
பேசியதை காண்பிக்க கூட மறுக்கிறது
தங்கள் சொத்துக்களை இழந்து சுதந்திரத்திற்காக போராடியவர்கள் பலர் இருக்க
தனது சொத்தை காப்பாற்ற 71 வயதில் திருமணம் செய்த கழிசடை ராமசாமி எல்லாம் நமக்கு பெரியாரா
காவல்துறைக்கு ஆதரவாக ஒரு கட்சி தலைவர் தொடர்ந்து பேசுகிறார் என்றால்
அது பிஜேபி தலைவர் அண்ணாமலை மட்டும் தான்
அதனால் தான் நேர்மையான அதிகாரிகள் அவர் பக்கம் உள்ளார்கள்
ஆள் இல்லாமலா இத்தனை தகவல்கள் கிடக்கிறது
மல டா... அண்ணாமலை... 🔥
ஆட்சிக்கு வந்ததும், மூன்று லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுக, கடந்த நான்கு ஆண்டுகளில், வழக்கமான அரசுப் பணித் தேர்வுகளையே முறையாக நடத்தாமல், இளைஞர்களை வஞ்சித்து வருகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான, சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுகள் நடைபெறாததால், ஒரு ஆண்டு வீணாகியிருக்கிறது. இதனால், இளைஞர்களின் வயது உச்ச வரம்பு பாதிக்கப்பட்டுள்ளது.
போதுமான அளவில், காவல்துறையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படாததால், காவல்துறையினர் மீதான பணிச்சுமை அதிகரிப்பதோடு, போதுமான அளவு காவலர்கள் இல்லாததால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு, குற்றங்களும் அதிகரித்திருக்கின்றன.
எனவே, 2025 ஆம் ஆண்டுக்கான சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வில், இளைஞர்களுக்கு, 2024 ஆம் ஆண்டு அடிப்படையிலேயே வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்றும், தேர்வுகளுக்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
ஒருவர் பேசியதை
புத்தகத்தில் உள்ளதை
பத்திரிக்கைகளில் வந்ததை
பேசினால் அது குற்றம் ஆகாது
அவர் மீது வழக்கு போட்டு கைது செய்து சுய இன்பம் காணலாம் தவிர அது தவறு கிடையாது
இப்படி சொல்லி தான் பல திமுக தலைவர்கள் விடுதலை ஆகிறார்கள் சமீப கால நிகழ்வு மனு பற்றிய பேசிய திருமா மீதான வழக்கு
எழுதி குடுத்ததை படிப்பது தான் ஆளுநர் வேலை அறிவுரை சொல்வது அல்ல
- சபாநாயகர்
நடுநிலையாக செயல்படுவது தான் சபாநாயகர் வேலை
மாமா வேலை பார்ப்பது அல்ல
- மக்களில் ஒருவன்
பெரியார் பேசியதாக சீமான் சொன்னதில்
பெரியார் எதை எதை பேசவில்லை
கருணாநிதி இறந்து சில வருடங்களில் அவர் புத்தகம் நாட்டுடைமை ஆக்கும் போது
பெரியாரின் புத்தகங்கள் ஏன் நாட்டுடைமை ஆக்கவில்லை
வரலாறு மக்களுக்கு தெரிந்தால் கட்டமைத்த பிம்பம் உடைந்துவிடும் என்பதாலா