#science_in_sanskrit The earliest references of Astronomy in #Sanskrit are found in the Rigveda. We also find natural scientific observations regarding the course of the planets.
#VivekanandaJayanti
யுகபுருஷர்கள் அவ்வப்போது நல்வழிப்படுத்த உதிக்கின்றனர், இவ்வுலகத்தில்,
அகம் மகிழ்ந்தே விவேகானந்தரை நாளும் நினைவு கூர்ந்து, அவர்கள் வழி நாமும் பின்பற்றுவோம்.
ஸ்ரீரங்கம் சந்திரசேகரன்
#ArnabIsBack
आरब्धम् उत्तमजनाः न परित्यजन्ति
---Sanskrit Amrutha vachanam.
(Great people will not leave in the middle, the work they have undertaken)
अर्णब जी, भवान् आयुष्मान् भव।
श्रीरङ्गम् चन्द्रशेखरः
#IndiaWithArnab
How dare the Maha Police are to barge into the house of a Patriotic Journalist and assault him and arrest him. Are we in India or else where!!!!
#ValmikiJayanti
சத்தியம் தவறாத தந்தை சொல் காக்க வனம் சென்ற,
உத்தமன் இராமனின் இராமகாவியம்,
உற்ற நற்பெயர் பெற்ற முனிவர் வால்மீகி,
பெற்ற அருளால் பேர் புகழ் மேலும் ஈட்டவே,
நற்றவம் நீண்ட நாள் புரியாமலே பிரம்மனின் அருள் பெற்றே,
இயற்றிய இராமனின் இராமாயணம்
நாளும் கற்போம் நாம்
#ValmkiJayanti
பாவத்தில் அவர்கள் பங்கு கொள்வார்களா எனக் கேள்,
நியாயத்தை உணர்ந்து ஊர் சென்ற ணைவரையும் கேட்க,
நீயீட்டிய பொருள் மட்டுமே எங்களுக்கு பாபம் உனக்கே,
இது கேட்டு கள்வன் இரத்னாகரன் உடன் தெளிந்தே,
மதிமாறி நற்குணவானாய், உத்தமராய் மாறினான்,
#ValmikiJayanti
பாதியில் நடுக்காட்டில் நிறுத்தி மிரட்டி ஒருநாள் அவர்,
முனிபுங்கவர், பண்டிதர், பிரம்மச்சாரி நாரதரை பயமுறுத்த,
கனிவாக அவர் பயமின்றி இரத்னாகரனைக் கேட்டார்,
யாருக்காக இப் பாவச் செயலை நீ செய்கிறாயென,
ஊருக்கு உதவ அல்ல, என் உற்ற உறவுக்கென உரைக்க,