மாணவர் நலனுக்காக நீட் விலக்கு தீர்மானம் வைத்தால் அதற்கு வழி மொழிவதை விட்டுட்டு கேவலமா உள்ள அரசியல் பேசிகிட்டு இருக்கானுங்க திமுக..💦
சரியான பதிலடி கொடுத்தார் அமைச்சர் @AadhavArjuna 🔥
நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு - தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்
வரவேற்பு
#Paddy#sugarcane#PRPandiyan#News18TamilNadu WATCH NOW https://t.co/TCsOveCuy4
சவுக்கு சங்கர் Elevation 🥵
பாராட்டு - உதயநிதி விரைவில் DMK கட்சி பொறுப்பை ஏற்று சீக்கிரம் திமுக முடிவு உறை எழுத பாராட்டு
நன்றி - ஸ்டாலின் உங்கள் கட்சி தோல்வியால் தமிழகத்தில் நல்ல ஆட்சி நடக்கிறது நன்றி
கவனம் - முதல்வர் விஜய் அவர்கள் பெற்ற வெற்றி 2 வருடத்தில் மிக பெரிய சாதனை கவனமாக இருங்கள் @TVKVijayHQ