If you want to be propelled towards mukti, or ultimate liberation, and you are not faint-hearted, then Mahakaleshwar is a phenomenal process.
#SadhguruWisdom
மன அழுத்தம் ஏற்பட காரணம் வாழ்க்கை சூழ்நிலைகள் அல்ல. உங்களை எப்படி வைத்துக் கொள்வது என்று உங்களுக்கு தெரியவில்லை, அதுதான் காரணம்.
#SadhguruQuotes#குருவாசகம்
Our civil services are the skeletal system of this nation. They are the essential structure that holds Bharat together, ensuring stability and resilience. It is essential that the men and women who serve the nation in these services must be equipped with Yogic tools to bring balance and harmony to their body, mind, emotion and energy.
#SadhguruWisdom
சுதந்திரம் என்றால், உங்கள் வாழ்க்கையை வேறு எதுவும் தீர்மானிக்காமல், அதை நீங்களே வடிவமைத்துக் கொள்ளும் சக்தியை கொண்டிருப்பதுதான்.
#SadhguruQuotes#குருவாசகம்
அனைத்து கர்ம வினைகளிலும், செய்வினை சக்திகளை சுய நலத்திற்காகவோ பிறருக்கு கேடு விளைவிக்கவோ பயன்படுத்துவதுதான் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
#Karma#energy#SadhguruTamil
In the presence of Kalabhairava, one can experience Bhairavi Yatana – an intense process where many lifetimes of karma play out in fast-forward in the final 40 seconds of one’s life.
#SadhguruWisdom