தொட்டு தொட்டு பொட்டு வச்சு
சுட்டு விரல் காயலையே
மரிக்கொழுந்து வச்ச கையில்
வாசம் இன்னும் போகலையே
மருதையிலே வாங்கி வந்த
வளவி உடையலையே
மல்லு வேட்டி மாறியதில
மஞ்சக்கறை மாறலையே 🌹❤️🔥
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடகர் : ஷாகுல் ஹமீது
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
#TaraTunes4u