போடு..! உதயநிதியை கைது செய்து அழைத்து சென்ற போது பேரிகார்ட் மீது ஏறி குதித்த நபரை வெளுத்து வாங்கிய சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ்..! சட்டென திரும்பி முறைத்த நபரை என்ன என்று கேள்வி கேட்டு பதிலுக்கு முறைத்தபடியே சென்ற அமல்ராஜ்..!
#PoliceCommissioner | #DMK | #UdhayanidhiStalin | #Politics | #PolimerNews
தமிழக அரசியல் ஜாதி மத அரசியல் ஓட்டு போயிட்டு இருக்கு இதுலாம் இருக்கும்போது ஒரு பெரும் ரசிகர் கூட்டம் வச்சிகிட்டு அரசியல் வரும்போது ரசிகரா இருந்தாலும் ஜாதி ஓட்டு பிரியும் நினச்சன்
அதுனாலதா நான்கூட 1 to 10 குள்ள சீட் வரும் மைன்ட்ல fix pannitu result பார்த்தன்
மணி 9 ஆகும்போது tvk takeover பண்ணிட்டு 50+ போச்���ு கண்ணே கலங்கிடுச்சு பெரியார் ,அம்பேத்கர் வந்தாலும் எல்லா ஜாதியும் ஒன்னு சேர்க்க முடியாத ஒரு விஷயத்தை ,
2026 ல விஜய் அது முறி அடிச்சாறு நான் ஒரு நல்ல தலைவனுக்கு தா ரசிகரா இருந்து இருக்கன்,proud to be your fan na @CMOTamilnadu 😭♥️🤲🔥