🔴ஒன்றிய அரசுக்கு எதிராக போராடாமல், பதாகை மட்டும் நீட்டுக்கு எதிராக வைத்துவிட்டு முதல்வருக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறீர்கள் உண்மையிலேயே நீங்கள் யாருடைய பி டீம்?
டாஸ்மார்க் பார்களில் புகையிலை விற்க தடை.
மீறி விற்கப்பட்டால் உடனடி நடவடிக்கை.
அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பார் திறந்து இருக்கக் கூடாது. அப்படி திறந்திருந்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு காப்புத் தொகை திரும்ப பெற இயலாது.
மாண்புமிகு அமைச்சர் @VigneshTvkCbe சீர்திருத்தம்.
NEET கொண்டு வரும்போது ஆட்சியில இருந்தது யாரு ?
❤️🖤: நாங்க தான் ...
NEET-க்கு ரகசியம் சொல்றேன்னு சொல்லி ஓட்டு வாங்குனது யாரு ?
❤️🖤: நாங்கதான்....
இப்போ Neet-க்கு எதிரா போராட்றேனு, Drama பன்றது யாரு ?
அதுவும் நாங்கதான் ....
”ஆளுங்கட்சி தானேனு எதுவும் செஞ்சிடாதீங்க.. மக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாம தியேட்டருக்கு உள்ளேயே கொண்டாடுங்க... இப்போ கூட பயமா தான் இருக்குது.. இருந்தாலும் நான் ரசிகன் தான்.. அவர் நேர்மையை பாத்து நான் நிறைய கத்துக்கிட்டேன்.. ஆட்சிக்கு வந்தும் ஊழல் பண்ணமாட்டேனு சொல்ற ஒரே அரசியல் தலைவர் அவர் தான்” ஜனநாயகன் கொண்டாட்டத்தில் எம்.எல்.ஏ விஜய் தாமு பேச்சு
#Chennai | #JanaNayagan | #Theatre | #VijayDamu | #Movie | #PolimerNews
நான் சின்ன பையனா இருக்கும்போது இந்த பக்கம் போகும் போது கண்மாயில் இருக்க தண்ணியை அள்ளி குடிச்சிட்டு போவேன்.. ஆனால் இப்போ எப்படி இருக்கு பாருங்க..?
இந்த புதிய த.வெ.க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.. தனக்கன்குளம் பகுதியில் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கிய சிறுகுளம் கண்மாய் அழிவின் விளிம்பில் இருக்கும் அவலம்.. புத்துயிர் கொடுத்து இயற்கையின் அழகை மீட்க அப்பகுதி மக்கள் கோரிக்கை..
#Thiruparankundram | #Lake | #Water | #PolimerNews
The stance is clear long ago. This is the logical and legal solution.
NEET-ஐ சீர்படுத்துவது தீர்வல்ல.❌
NEET-ஐ முழுமையாக ஒழிப்பதே
தமிழ்நாட்டின் நீண்டகால கோரிக்கையும், உண்மையான தீர்வும் ஆகும்.✅
CJP நீட்டுக்கு எதிரான போராட்டம்
ஜந்தர் மந்தரில் மட்டும்தான் இந்த போராட்டம் நடைபெறுகிறது என்று
இந்த போராட்டத்திற்கு தலைமை வகிப்பவரே கூறுகிறார்
தமிழ்நாட்டின் நடப்பதெல்லாம் திமுகவின் நாடகங்கள் தானா?
வேறு எந்த இடங்களில் இந்த போராட்டம் நடந்தாலும் அவர்களுக்கும்
எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுகிறார்
நீட் ஒழிக என்று கத்துங்கள்.
மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை கண்டியுங்கள்.
கல்வி அமைச்சரை பதவி நீக்கம் செய்ய சொல்லுங்கள்..
இந்தக் குரல்கள் தமிழ்நாட்டு போராட்ட களத்தில் இருந்து வந்தால் இந்தியா நம்மை திரும்பி பார்க்கும்.
தேசிய அளவில் தமிழ்நாட்டு மானத்தை வாங்காதீர்கள்.