நெருப்பாற்றில் நீந்தி
சோதனைகளை தாண்டி
சாதனைகளை சாதித்த
சாமானியர்களின் இயக்கம்!
எத்தனை பேரிடர்கள்
வந்தாலும் எதையும் தாங்கும் இதயத்தால் எதிர்நீச்சல் போட்டு
எதிர் கொண்ட இயக்கம்!
அறியாமையால், புரியாமையால், அரசியல் அடிச்சுவடி தெரியாமையால்,
மாற்றம் மாற்றம் என சொல்லி மக்களை ஏமாற்றியமையால்; காட்சிப் பிழையாய் நிகழ்ந்துவிட்ட ஆட்சிப் பிழையை விரைவில் வெகு விரைவில் மக்களின் துணையோடு மாற்றியமைத்து மாற்றம் நிகழ்த்தப் போகும் மாபெரும் இயக்கம்! 🔥
@mkstalin@Udhaystalin
#LeaderOfOpposition
#DMk
#TVKFails
எங்க தலைவர் கொண்டு வந்த திட்டங்கள் ஒன்னு இரண்டு இல்ல நீங்க மூடி மறைக்க தமிழ்நாடு முழுவதும் அவரோட திட்டங்களில் அவர் பேரு இருக்கும்.. அப்படி எல்லாதையும் மூடனும்னா உங்க ஆட்சி முடியும் வரை நீங்க மூடுற வேலைய மட்டும் தான் பாக்க முடியும்...
என்ன CM @actorvijay sir பயமா இருக்கா..
கொள்கைப் பணி- கழகப் பணி-மக்கள் பணி எனக் கழகத் தலைவர் @mkstalin அவர்கள் வழிகாட்டுதலில் தொடர்ந்து களமாடும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @udhaystalin அவர்கள், கழக இளைஞர் அணிச் செயலாளராக 7-ஆண்டுகளை நிறைவுசெய்து 8-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.
கழக இளைஞர் அணியை வலுப்படுத்த மாவட்ட-மாநகர-ஒன்றிய-நகர-பகுதி-
பேரூர்-கிளை-வார்டு-பாகம் வரை 5 லட்சம் நிர்வாகிகள், அவர்களுக்குக் கொள்கை உரமூட்ட முரசொலி பாசறை பக்கம் - முத்தமிழறிஞர் பதிப்பகம்- அறிவுத் திருவிழா, இளம் தலைமுறையினர் பயன்பெறும் வகையில் சட்டமன்றத்
தொகுதிதோறும் கலைஞர் நூலகம், கழகத்தின் கொள்கைகளைத் திசையெங்கும் பரப்ப, 232 இளம் பேச்சாளர்கள் என அவர் இதுவரை உருவாக்கி இருக்கும் Asset-களே அவரது 7 ஆண்டுப் பணியின் சாட்சியங்களாகத் திகழ்கின்றன.
இளைஞர் அணிச் செயலாளராகப் பொறுப்பேற்று 8ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக இளைஞர் அணிச்செயலாளர் @Udhaystalin தலைமையில் கழகப் பணி தொடர்வோம்!
#Udhay4Youth #DMK4TN
கழக இளைஞர் அணிச்செயலாளராகப் பொறுப்பேற்று
8ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்
அண்ணன் #இளம்_தலைவர்@Udhaystalin
அவர்களுக்கு
வாழ்த்து தெரிவித்து
அவர்கள் தலைமையில் கழகப்பணி தொடர்ந்து மேற்கொள்வோம்!
உழைப்போம்! மீண்டும் வெல்வோம்!!
திருவான்மியூர் R.K.சந்திரேஷ்
செ.தெ.மா.இ.அ.து.அமைப்பாளர்
தூயசக்தியின் ஊழல் ஒழிப்பு நவீன மெஷின்!
“மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட்டவங்களையும் விடமாட்டோம்” என்று சட்டப்பேரவையில் முழங்கிய முதல்வர் @TVKVijayHQ, தமிழ்நாட்டிற்கு ஒரு புதிய ‘ஊழல் ஒழிப்பு வாஷிங் மெஷினை’ அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
இந்த வாஷிங் மெஷினின் தனிச்சிறப்பு என்னவென்றால், குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெற்றது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது, அனுமதியின்றி மணல் திருடியது, போலி அரசு முத்திரை தயாரித்தது என பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள் எவ்வளவு கறை படிந்த ‘குட்கா சக்தி’, ‘ஊழல் சக்தி’யாக இருந்தாலும் சரி, ஒரே வாஷில் அவர்களை ‘தூய சக்தி’யாக மாற்றிவிடுகிறது.
ஒரு பக்கம் “ஊழலை ஒழிப்பேன், ஊழல்வாதிகளை ஒழிப்பேன்” என்று மேடைக்கு மேடை வீரவசனம் பேசுவது; இன்னொரு பக்கம் ஊழல்வாதிகளை கட்சியில் இணைப்பது என்ற உங்களின் பொய்வேடம் கலையும் நாள் வெகு தொலைவில் இல்லை.
#TVKWashingMachine #TVKFails #VijayFails