நமது திண்டுக்கல் மாவட்டத்தில்
வரும் (நவம்பர் 15 ,16) சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் SIR- 2025க்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட 26 புதிய நூல்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டு சிறப்பித்தார்!
#DMK4TN
பெண் பிள்ளைக்கு எதுக்கு படிப்புன்னு கேட்டாங்க, ஆனா நான் படிச்சேன், அதுக்கு எனக்கு துணையா இருந்தது புதுமைப்பெண் திட்டம் தான்!
#கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு