’செல்போன் தொலைஞ்சா பதட்டபடாம உடனே இத பண்ணுங்க...’ காணாமல் போன 46 லட்ச ரூபாய் மதிப்பிலான 260 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பேசிய கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின்
#Kanyakumari | #StalinSP | #CyberCrime | #CellphoneTheft | #PolimerNews