"The Union government's attempt to prevent youth employment in non-Hindi speaking states by requiring Hindi in qualifying exams is Reprehensible."
- MP @KanimozhiDMK
https://t.co/PNL0XMhe4K
#StopHindiImposition
ஓய்வு பெற்ற IAS திரு பாலசந்தர்
அளித்த பேட்டியில்
"என்னுடைய நெருங்கிய நண்பர் வட இந்திய நேர்மையான அதிகாரி ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, என்ன பாலா நீங்க hard, sincere worker நல்ல புத்திசாலி. ஆனால் எதற்கெடுத்தாலும் இந்தியை பிடிச்சு திட்டுவது 👇
நினைச்சுட்டு இருக்கே. இந்தியாவில் இப்போது இதுதான் பிரச்சினை. என்னுடைய தமிழ் மொழி எப்படி உங்களுக்கு அந்நிய மொழியோ அப்படித்தான் எனக்கு இந்தி அந்நிய மொழி"..
சரமாரியாக அக்னி வீச்சு..
காணவேண்டிய காணொளி.. 🔥👌