@SecondShowTamil முதலில் நீட் ஒரு மசோதாவே கிடையாது
அதுவே அந்த தற்குறிகளுக்கு தெரியாது..MCI
தலைவராக இருந்த Dr கேதன் தேசாய் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டவுடன் ஆகஸ்ட் 20 2010 அன்று ஆறு உறுப்பினர்கள் கொண்ட
இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த சட்டம் 2010 குலாம் நபி ஆசாத் அவர்களால் கொண்டுவரப்பட்டது
கென்யா நாட்டை சேர்ந்த
பிரையன் மெவண்டா எனும் வழக்கறிஞர் தான் வாதாடிய 26 வழக்குகளிலும் வெற்றி பெற்றார்
மற்ற வக்கீல்கள் இவர் எங்கு படித்தார் என ஆராய்ந்தபோது
இவர் பட்டம் பெற்ற வழக்கறிஞர் அல்ல என்பதை கண்டுபிடித்தார்கள்
பின் அவர் வாதாடிய கோர்ட்டிலேயே அவர் மீது வழக்கு தொடர்ந்தார்கள்
பிரையன் வக்கீல் வைத்துக் கொள்ளாமல் தனக்காக தானே வாதாடினார்
தான் வாதாடி ஜெயித்த 26 வழக்குகளின் மனுதாரர்களும் சட்ட உதவி பெற வசதி இல்லாத பாமர மக்கள்
அவர்களுக்கு உதவி செய்யவே ஒரு ரூபாய் கூட கட்டணம் வாங்காமல் ஆஜரானதை ஆதாரங்களுடன் நிரூபித்தார்
குடும்ப சூழ்நிலையால் சட்டப் படிப்பை பாதியில் நிறுத்திய தான் இந்த தவறை செய்து விட்டதாகவும்
அதற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார்
நீதிபதி அவருக்கு எச்சரிக்கை மட்டும் செய்து
சட்டப் படிப்பை முழுமையாக படித்து முடித்து வந்து வாதாடும்படி அறிவுரை சொல்லி வழக்கை தள்ளுபடி செய்தார்..!
@itisprashanth@Udhaystalin இதெல்லாம் ஆளுங்கட்சிக்கு அழகா...
மொட்டதலக்கும் முழங்காலுக்கு முடிச்சு போட்டு நீங்களா தப்பு தப்பா யோசிப்பது ஆளும் கட்சிக்கு அழகா.?
விஜய பத்தி பேசினா தமிழக மக்களை இழிவு படுத்துவதற்கு சமமாம்.
த்ரிஷாவை பற்றி பேசினால் தமிழகத்தில் உள்ள பெண்களைப் இழிவுபடுத்தி பேசுவதற்கு சமமாம்..🤦
முன்பு எடப்பாடி ஆண்ட போதும் இப்போது பொட்டுமாமா ஆளும் போதும் அரசு உண்மையில் யாரால் யார் மூலம் இயக்கப்பட்டது, இயக்கப் படுகிறது என்பதைப் பற்றிய நேர்காணல்.
@chithiraivelS@TVKHQITWingOffl எனக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது..
இவனை மாதிரி ஒரு ஆள் எப்படி அந்த பகவந்த் கேசரியை பலவந்தமாக கிண்ட சம்மதித்தான்... 🤔🤔
கல்வியை மாநில பட்டியலுக்கு மாத்தனும், ஒத்திசைவு பட்டியலுக்காச்சும் மாத்தனும் - கல்வி அமைச்சர் ராஜ்மோகன்
List III - Concurrent List (ஒத்திசைவுப் பட்டியல்), Entry 25 இல் கல்வி இடம்பெற்றுள்ளது.
ஒத்திசைவுப் பட்டியல்ல உள்ளத ஏன்ணே ஒத்திசைவுப் பட்டியலுக்கே மாத்தனும் ?