@sunnewstamil NEET கொண்டு வந்த காங்கிரசும் திமுகவும் எப்படி வெளியே போகும்?
அதிமுக நடப்பதை வேடிக்கை பார்க்கும்
நீட் எடுத்துவிடுவோம் என்று சொன்ன எதிர் கட்சி தலைவர் அந்த வழியை சட்டசபையில் சொல்லி தமிழ் நாட்டுக்கு நீட் விலக்கு பெறலாமே!
அடுத்த தேர்தலுக்கு அது கை கொடுக்குமே
@sunnewstamil சரிங்க
அன்பு மொழி
அமைதி மொழி
இரக்கத்தின் மொழி
என்று அடுக்கினால்
கனிந்த மொழி
பொய்யா
என நீளும்
சரியாக உச்சரிக்க கற்றுக்கொள்வதில் தவறில்லை
பல மொழிகளை பேசியும் பாடியும் பலர் தமிழ் சினிமா உலகில் பெயர் பெற்றுள்ளனர்