நாட்டு விதைகளைப் பயிரிட பலரும் ஆர்வமாகி வருவது பெரும் நம்பிக்கை.
நாட்டுவிதைகளைப் பெற, ஆலோசிக்க...
விதை யோகநாதன்: 9442816863
விதைகளை கூரியரில் பெற..
வானவன்: 9884192924
நாட்டு மர விதைகள் பெற..
அருண்: 9095189636
பாரம்பரிய நெல் விதைகள் பெற..
ராஜூ : 9952787998
இதன் பெயர் கேலோஸ் ட்ராக்ஷன்!Gallow’s traction. சிறு குழந்தைகளின் தொடை எலும்பு முறிவுக்குச் செய்யப்படும் எளிய சிறந்த சிகிச்சை. என் MS முதுகலைப் படிப்பின்போது ஏராளமான குழந்தைகளுக்கு இச்சிகிச்சை அளித்திருக்கிறேன். பொறுமை தேவை. டாக்டருக்கும் பெற்றவருக்கும்!