தமிழகத்தில் காவல்துறை மீண்டும் மக்களிடம் நடந்து கண்காணிப்பு ! 👮♂️
காவல் நிலைய அதிகாரி முதல் SP, DCP வரை நேரடியாக தெருக்களில் களமிறங்கி பாதயாத்திரை ரோந்து மேற்கொள்வது வரவேற்கத்தக்க மாற்றம்.
குற்றத் தடுப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, ரவுடிகள் கண்காணிப்பு என “காணக்கூடிய காவல்துறை” உருவாகி வருகிறது.
அலுவலகத்தில் அமர்ந்து ஆட்சி செய்வது வேறு…மக்கள் மத்தியில் நடந்து சென்று பாதுகாப்பை உறுதி செய்வது வேறு!
DGP மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் தமிழக காவல்துறை சரியான திசையில் நகர்கிறது. 💪
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் டிரோன் கேமரா மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு..
சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்த நபர்களைப் பிடித்து விசாரணை..!👌🏻
#cuddaloredistrictpolice
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. ஜெயக்குமார் IPS அவர்கள் உத்தரவின்பேரில் சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் திரு. பிரேம் ஆனந்த், உதவி ஆய்வாளர் திரு. வாசுதேவன் மற்றும் போலீசார் சேத்தியாத்தோப்பு கடைவீதிகளில் நடந்து சென்று ரோந்து பணி மேற்கொண்டனர்.
Many may not fully grasp the impact of a single bus route. But for these villagers, it is far more than transportation. It is access to education, employment, healthcare, opportunity, and dignity. It is a lifeline.
Thank you, @CMOTamilnadu for proving that good governance is not measured by grand speeches, but by meaningful improvements in people’s everyday lives. #TVKVijayHQ #TVK
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதூர், காந்தி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் "அம்மா உணவகத்தில்" இன்று (06.06.2026) தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. விஜய் அன்பன் கல்லானை அவர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வின் போது, பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சுவை மற்றும் உணவகம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை அவர் பார்வையிட்டார்.
மேலும், உணவகத்திற்கு வந்திருந்த பொதுமக்களிடம் குறைகள் மற்றும் கருத்துகளைக் கேட்டறிந்ததோடு, ஊழியர்களிடம் உணவை எப்போதும் தரமாகவும் சுகாதாரமான முறையிலும் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியத்தோடு அம்மா உணவகத்தை சீர் செய்து தரமான சுகாதாரத்தோடு செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்
@CMOTamilnadu | @TVKVijayHQ@VijayAnban_offl | @TVKHQ_Madurai
#MLAOfMaduraiNorth #TVKVijay
#தமிழகவெற்றிக்கழகம் #மதுரைவடக்கு
அதிரடி காட்டும் அமைச்சர் @VigneshTvkCbe
ஊழல் செய்து தமிழக மக்களிடமிருந்து திருடப்பட்ட அத்தனை பணமும் விரைவில் தமிழக கஜானாவிற்கே மீட்கப்பட்டு சேர்க்கப்படும்.... @TVKHQITWingOffl