Happy Birthday to our Honourable Chief Minister Thalapathy Vijay sir !!
Here’s to good health and great leadership 🙏🏽
@TVKVijayHQ#HBDCMJosephVijay
Paper AD
முதலமைச்ச���் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டம்:
சிவகாசியில் ஒரு மணிநேரம் இடைவிடாது வாண வேடிக்கை...
அமைச்சர் கீர்த்தனா மற்றும் நடிகர் ஜெய் கண்டு ரசித்தனர்...
#Vijay #birthday #CMVijay #Sivakasi #MinisterKeerthana #News18TamilNadu
▶️WATCH NOW ||
https://t.co/nKfy0at4qg
Heartiest birthday wishes to Brother Vijay, the Hon’ble Chief Minister of Tamil Nadu. May you be blessed with good health and success in all your endeavors.
@TVKVijayHQ
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பட்டாசு நகரான சிவகாசியில் ஒரு மணி நேரம் இடைவிடாது வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது... நடிகர் ஜெய் மற்றும் அமைச்சர் கீர்த்தனா வானவேடிக்கையை கண்டு ரசித்தனர்
#Keerthana | #TVK | #Jai | #CMVijay | #Sivakasi
Wishing our @CMOTamilnadu more light, more wins, more reasons to smile 😊
Happiest birthday @actorvijay Anna
Still remember the words you said on stage “Shanthnu you are always in my prayers” ❤️
Grateful for the bond, for the moments & everything this brotherhood carries❤️
@TVKVijayHQ
"ஆந்திராவுக்கு போச்சு ஆந்திராவுக்கு போச்சுன்னு சொல்றாங்கள்ள அவங்களுக்கு ஆதாரத்தோட உரிய பதிலடி கொடுக்க ரெடியா இருக்கேன்.."
டிஆர்பி ராஜாவ வேணாம்னு சொல்லி தான் மக்கள் வீட்டுக்கு அனுப்பி விட்டாங்க.. மாற்றத்தை ஏத்துக்க சொல்லுங்க.. இன்னும் அவர் தொழிற்துறை அமைச்சராவே வாழ்ந்துகிட்டு இருக்காரு - அ���ைச்சர் கீர்த்தனா
#TVK | #Keerthana | #TRBRajaa | #PolimerNews
இவ்ளோ கடன் இருக்கு உங்க ஆட்சியில எப்படி சரி பண்ண போறீங்க..?
~ அதற்கு தான் எங்கள் தலைவர் முதல்வர் அவர்கள் “Clean Corruption Free Government” Fixing solution ah சொல்லிருக்காரு அதன்படி செயல்பட்டு மாற்றத்தை உருவாக்குவோம்..