@Anbil_Mahesh Hello Sir, a request. Will there be any option of having both online and in person class for kids under 5th standard? Lot of families moved to their home town and other cities during covid and with school opening it may be hard to immediately move. 1/2)
@CollectorKarur கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, 2 இலவச ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வாகன ஆய்வாளர் நிலையிலான அலுவலர் நியமிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பாக ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்
https://t.co/y3CWdhdSaH