நீட் தேர்வை நீக்கும் ரகசியம் தெரியும் எனப் பொய்வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய பொய்நிதி, போலிநிதி, மேலும் பல பொய்களை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.
ஒன்றிய அரசால் மட்டுமே நீட் தேர்வை நீக்க முடியும். மாநில அரசால் நீக்கவே முடியாது என்பதை மறைத்து, நீட்டை நீக்குவோம் என்ற ரகசியநிதியின் பேச்சையும் அவரது தந்தையின் பேச்சையும் நம்பி ஏமாற வேண்டாம். எனவே, நீட் நீக்கப்படும் வரை, அதை மட்டுமே நம்பி மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்பதற்காகத்தான் நீட் மட்டுமே உலகம் இல்லை என்று எங்கள் வெற்றித் தலைவர் சொன்னார். இதைத் திரித்துக் கதை கட்டி விட்டிருக்கிறார், இந்தத் திரிபுவாதநிதி.
ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய தீயசக்தி, தன்னைப் போலவே பிறரையும் நினைக்கிறது. அந்தப் பிதற்றலைத்தான் ஸ்டிக்கர்நிதி ஸ்பீக்கர்நிதியாக மாறி, ஸ்பீட் காட்டி ரிபீட் மோடில் கீழே விழுந்து பல்லை உடைத்துக்கொள்கிறார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுத்திருக்கிறார் எங்கள் தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத முதல்வரில்லை, எங்கள் தலைவர். எனவே, தனக்குத்தான் பேசத் தெரியும் எனத் தன் அப்பாவுக்காகத் தப்புத் தப்பாக டப்பாவை உருட்ட வேண்டாம், தப்புத்தாளநிதி அவர்களே.
மேலும், எங்கள் வெற்றித் தலைவர், மக்களை மனதார முழுமையாக நம்பினார். மக்கள் எங்கள் வெற்றித் தலைவரை மனதார முழுமையாக நம்பினர். அதனால் வந்த வெற்றியைப் பார்த்துப் பொறாமைநிதியாகிப் புலம்பி இருக்கிறார், இந்த புலம்பல்நிதி.
போதும் நிறுத்திக்கொள்ளுங்கள் புளுகுநிதி. இல்லையேல் மக்கள் உங்களை மேலும் புறந்தள்ளி, கூப் சூப் உறிந்து குடிக்கும் வகையில் ஓரமாக அமர வைத்துவிடுவார்கள்.
Just one month into office, and the positive changes can already be seen and felt across Tamil Nadu.
In this short period, our Hon’ble Chief Minister @TVKVijayHQ Anna has taken several encouraging steps in areas such as women’s safety, tackling the drug menace, attracting investments, improving public services, strengthening accountability in governance, and closing several TASMAC outlets.
It has also been encouraging to see people from different backgrounds and sections of society have been given the opportunity to play a role in governance, reflecting the true spirit of an inclusive Tamil Nadu which Thanthai Periyar had originally envisioned!
A special mention to the launch of the #SingapennAdhiradiPadai, as promised. It is one of the most important need of the hour and has given hope and confidence to women across our state. 👏🏻👏🏻👏🏻
Anna, it has been a really impressive and promising start. The energy,dedication and speed with which these changes have been set in motion have given people renewed hope for the future.
Wishing you all the very best as you continue to serve our people. Looking forward to seeing many more positive changes and milestones in the days ahead.
மாற்றம் வந்துவிட்டது… இனி முன்னேற்றம் தொடரும்!
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (9.6.2026) தலைமைச் செயலகத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
எங்கெங்கே எந்தெந்த இடத்தில் மின்வெட்டு நடக்கிறதோ அதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கின்றோம் 📌
தவறான நபர்கள் வேண்டுமென்றே பியூசை திருடி செல்கின்றனர் அதற்கும் வழக்கு தொடரப்பட்டு சிலபேர் கைது
செய்யப்பட்டுள்ளனர் 📌
CCTV இருந்ததால் ஒரு சில நபர்களை கைது செய்யமுடிகிறது
அவ்வாறு இல்லாத இடங்களில் பொதுமக்களும் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் 📌
பெரம்பூரில் மட்டும் இரண்டு தெருக்களில் மீண்டும் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு வந்தது
பவர் கட் ஆனது
"" ஒரு சில பேருக்கு மெசேஜ் அனுப்பப்பட்டு நீங்கள் போய் ரோட்டில் நில்லுங்கள்""
என்று கூறி
அனுப்புகின்றனர்📌
#பெரம்பூர் பியூஸ் புடுங்கப்பட்டது
பெரம்பூரில் 40 நிமிடத்தில் சரி செய்யப்பட்டது
#அரும்பாக்கம் த்தில் வயர் கட் ஆனதால் பதினோரு டிரான்ஸ்பார்மர்கள்
பாதிக்கப்பட்டன துரித நேரத்தில் அதையும் சரி செய்தனர் 📌
மீண்டும் மீண்டும் பிரச்சனை வருகிறது என்றால் ஒரு சிலரின் சதியாக இருக்கலாம் பொதுமக்களும் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் 📌
- @CTR_Nirmalkumar
#தீயசக்தி_திமுக
கோட்டு சூட்டு போடுவது பிரச்சனை இல்லை; கோட்டை விடுவதுதான் பிரச்சனை என்று @Udhaystalin உளறிக்கொட்டியிருக்கிறார். எந்த இடத்தில் கோட்டை விட்டார் என்று சொல்வத்ற்கு துப்புண்டா? ஒப்பந்தக்காரர்கள் கூட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் @AadhavArjuna கூட்டுகிறார். தரம்தான் முக்கியம்; கமிஷன் தேவை இல்லை என்கிறார், இதற்கு பெயர் கோட்டை விட்டதா? வண்டல் மண் இனாமாக எடுத்துக்கொள்ளலாம் என்று முதலமைச்சர் அறிவிக்கிறார். இலட்சக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். இதற்கு பெயர் கோட்டைவிட்டதா?
எல்லாவற்றிலும் கோட்டைவிட்டு கொள்ளையடித்த கூட்டம் எரிச்சலில் பேசுவதை எந்தத் தமிழனும் கேட்கத் தயாரில்லை.
The one stellar achievement of TVK govt thus far is they have stopped the procedure of taking 3 lakhs as annual license renewal fee from matriculation schools across the state. Sad that nobody is talking about this.
Hats off CM Vijay sir. 🙏
Tamil Nadu Chief Minister Joseph Vijay has strongly opposed Karnataka’s proposed Mekedatu Project and urged Prime Minister Narendra Modi to immediately reject the proposal. In his letter, the Chief Minister stated that constructing a new reservoir across the Cauvery would directly violate the Supreme Court judgment and the final award of the Cauvery Water Disputes Tribunal.
CM Vijay warned that the project could severely affect the scheduled water flow to Tamil Nadu and threaten the livelihood of lakhs of farmers dependent on the Cauvery river. He also urged the Centre and the Central Water Commission not to permit any new project without the consent of the co-basin states.
With Our TamilNadu Chief Minister @CMOTamilnadu@actorvijay anna 🫠✨📈🗯️✊
Anna is shining bright ⭐️🙌🏿
Shared the Happiness and the Musical Bonding We love ❤️🙌🏿
@TVKVijayHQ