@CinemaKadhalan_@rajmohan2blue Ada pongappa.. Naan 8 manikku start panni night 11 varaikkum irukken 😭 break 30 mins kidachcha perusu🥹 weekend um work uh on and off. Promotion aavadhu varumaa nu wait panren
@Arappor பெரும்பாக்கத்தில் இயங்கும் JCB வண்டிகளின் எண்ணிக்கையையும் அவைகள் குறுக்கே நெடுக்கே போவதை பார்த்தால் ஏதையோ சரி செய்து கொண்டிருப்பது போல அல்லவா தோன்றுகிறது. சாலைகள் மிக மோசமாகவும் பயமாகவும் இருக்கு. மாடுகள் மட்டுமே தைரியமாக செல்லக்கூடியதாக இருக்கு.
பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை போகும் வழியில் இருக்கும் சாலை இது. இந்த சாலையில் அறப்போர் இயக்கம் ஏற்கனவே கள ஆய்வு செய்து புதிய சாலை அமைக்க அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளது. இதையடுத்து இந்த பகுதிக்கு சுற்றுலா வந்த சோழிங்கநல்லூர் தொகுதி MLA அரவிந்த் ரமேஷ் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து விட்டு சென்றார். அன்று சென்றவர் தான் அதற்கு பிறகு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் அனைத்து திமுக அமைச்சர்களும், MLAக்களும் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களின் ஆலோசனைப்படி மட்டுமே செயல்படுவதால் அமைச்சர் உதயநிதி உடனடியாக அரவிந்த் ரமேஷ் அவர்களுக்கு ஆலோசனை கொடுத்து இந்த பகுதி சாலைகளை உடனடியாக மக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க அறிவுறுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம்.
மேடவாக்கம், பெரும்பாக்கம், கோவிலம்பாக்கம் போன்ற பகுதிகளில் இருக்கும் ஏரிகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் இனி வரும் மழை நீரை குடியிருப்பு பகுதிகளுக்கு உள்ளே புகாமல் வெளியேற்றுவது எப்படி என்றும் அவருக்கு மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
#Arappor | @S_AravindRamesh | @Office_of_Udhay | @CMOTamilnadu | @Chief_Secy_TN | @ThamizhachiTh
@Ajit_karthi Indha series intro la inspire aanadhu dhaan namma vedha entry 😉 additional fact, James Spader is also the Ultron in Avengers.. Loved this series one and only for him, his style, pronunciation and monologues
Reminds me of that episode in #PersonOfInterest where they setup a cluster of PS3s hidden in the Underground carriage so that a friendly super-intelligence can escape monitoring from its nemesis super-intelligence after being ...
(Well, you're going to have to watch it!)