33 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமா வரலாற்றில் தூவப்பட்ட வீரியமிக்க விதைகளில் ஒன்று #குணா, அந்த காலத்தில் பயிர் வளர்வதற்கு ஏற்ற மண், நீர், ஒளி இல்லாவிட்டாலும் இத்தனை காலம் தாக்குப்பிடித்து அதற்கான சூழல் வந்தவுடன் வீரியமான விளைச்சலை தந்த��ு (16 வீடியோக்கள் திரெட்)👇
#KamalHaasan
Tamil Nadu receives only Rs. 5,797 crores in tax devolution, which is nearly Rs. 20,000 crores less than Uttar Pradesh, despite both states being integral parts of India. Why are the people of Tamil Nadu consistently treated as second-class citizens?
Introducing the logo of Vels FC!
A new era unfolds in the sporting history of Tamilnadu. Join us as we redefine the culture of football in the state!
#VelsFC#PrideOfTN#Football#FIFA
நீங்க தான் லீவு னு சொல்றீங்க, ஆனால் Saveetha Law College (திருவள்ளூர் ��ாவட்டம்) எல்லாம் லீவு விட மாட்டுறாங்க ��♂️
உங்கள் உத்தரவுக்கு இவ்வளவு தானா மரியாதை!!
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதாலும், நாளை இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்திருப்பதாலும் மாணவர்களின் நலன் கருதி நாளை (30.11.2023) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.