கோவையில் மார்பிள் கல் சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பணியிடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வியை இந்த சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.
எலக்ட்ரிக் பைக் வாங்குபவர்கள் யோசித்து வாங்குங்கள்...
நான் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு ரூ.1,65,000 ரூபாயில் TVS நிறுவனத்தின் i Qube-S என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டியை வாங்கினேன்.
நன்றாகத்தான் ஓடிக் கொண்டிருந்தது. 4000 கி.மீட்டருக்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும்.
இதற்காக சர்வீஸ் சென்டருக்கு வண்டியை கொண்டு சென்றால் சுமார் முக்கால் மணி நேரம் காத்திருந்தால் தான் வண்டிக்கு சர்வீஸ் கார்டு போடுவார்கள்.
அதேபோல் வண்டியை திரும்ப எடுக்கும் போதும் முக்கால் மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
இரண்டு, மூன்று நாட்கள் கழித்து தான் சர்வீஸ் செய்து திரும்ப கொடுப்பார்கள். அதுவரை பெட்ரோல் வண்டியை பயன்படுத்த வேண்டும்.
50 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் ஓட்டுவதற்குள் இரண்டு முறை வண்டி ஆஃப் ஆகி நின்றுவிட்டது. இதற்காக ஆட்டோவில் ஏற்றி சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்றேன்.
53 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் ஓட்டிய பிறகு சமீபத்தில் ஒரு பேட்டரி பழுதாகிவிட்டது.
50 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 3 வருடம் மட்டுமே பேட்டரிக்கு வாரண்டி என்பதால் வேறு வழியின்றி பணம் கொடுத்து பேட்டரியை மாற்ற வேண்டியதாக ஆகிவிட்டது.
அதனால் கடந்த வாரம் மீண்டும் 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பேட்டரியை மாற்றினேன். இன்னொரு பேட்டரியும் விரைவில் பழுதாக வாய்ப்புண்டு என்றும் தெரிவித்தனர்.
ஆக, 53 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் நான் எலக்ட்ரிக் பைக் ஓட்டியதற்கு எனக்கு இதுவரை 2 லட்சம் ரூபாய் செலவு ஆகி உள்ளது. (10 ஆயிரம் கிலோமீட்டருக்கு ஒருமுறை டயர்கள் மாற்றினேன். இதையெல்லாம் கணக்கில் சேர்க்கவில்லை).
அதாவது ஒரு கிலோமீட்டருக்கு எனக்கு ரூ.3.12 செலவு ஆகியுள்ளது. அது தவிர சர்வீஸ் செய்வதற்காக கம்பெனியில் விட்டிருந்த காலங்களில் பெட்ரோல் பைக்குக்கு 7 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பெட்ரோல் போடப்பட்டுள்ளது.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டியால் ஒரு கிலோ மீட்டருக்கு 3 ரூபாய் 12 பைசா செலவு ஆகி இருக்குதே இதனால் என்ன லாபம் என டிவிஎஸ் சர்வீஸ் சென்டரில் உள்ள பணியாளர் ஒருவரிடம் நான் கேட்டதற்கு,
எலக்ட்ரிக் பைக் ஓட்டினால் செலவு குறைவு என யார் சொன்னது? சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக எலக்ட்ரிக் பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் தான் தவறாக கணக்கு போட்டுள்ளீர்கள் என்றார் என்னிடம்.
அவர் சொன்ன பதிலால் நான் எதுவும் பேசவில்லை.
பெட்ரோல் வாகனங்கள் எங்கு பழுதாகி நின்றாலும் உடனடியாக அருகில் உள்ள மெக்கானிக்கை வைத்து சரி செய்து விடலாம். ஆனால் எலக்ட்ரிக் பைக் ரிப்பேர் ஆகிவிட்டால் சர்வீஸ் சென்டருக்கு தான் கொண்டு செல்ல வேண்டும்.
என்னுடைய எலக்ட்ரிக் ஸ்கூட்டியை நல்ல முறையில் பராமரித்தும் பேட்டரி பெயிலியர் ஆகிவிட்டது.
எலக்ட்ரிக் பைக் என்பது எத்தனை ஆயிரம் ரூபாய்க்கு வாங்குகிறோமோ அத்தனை ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பேட்டரிகளை மாற்றாமல் ஓடினால் மட்டுமே அது சக்சஸ்.
அப்படி யாராவது ஓட்டியிருந்தால் பதிவிடுங்கள்..
ஆகவே நண்பர்களே... பேட்டரி வாகனங்கள் என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குத்தான் என அவர்களே சொல்கிறார்களே ஒழிய செலவு குறைவாக வரும் என கணக்கு போட்டு வண்டியை எடுத்து விடாதீர்கள்!
Shared
இந்தியா யாருடன் வர்த்தகம் செய்யணும்னு நாங்க தான் முடிவு பண்ணுவோம். - வெள்ளை மாளிகை செய்தி.தொ கரோலின் லீவிட்
ரஷ்யாட்ட ஆயில் வாங்க நாங்க தான் அனுமதி கொடுத்தோம். உங்களுக்கு தான் 56 இன்ச் எங்களுக்கு அவர் பார் dancer.🥴
உலக அளவில் அவமான பட்ட 56 இன்ச் கழுதை.🤦♂️
𝗕𝗝𝗣 ஆதாரவாளர்கள் இந்த வீடியோவை Skip பண்ணிடுங்க. உங்களுக்கு இது சங்கடம் ஏற்படுத்தலாம்!
ஈரான் இஸ்ரேல் Conflict ல மோடி ஏன் அமெரிக்கா &இஸ்ரேல் க்கு "கால விரிச்சாரு" னு கேட்ருக்கு இந்த அம்மணி...
இன்டர்நேஷனல் செருப்படி இப்படிதான் இருக்கும்போல😬
சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் 45 நாட்கள் மகமேலா நடந்து வருகிறது. இது தொடங்கியதில் இருந்து குழந்தைகள் காணாமல் போகத் தொடங்கினார்கள். முதல்முறையாக ஒரு குழந்தை கடத்தப்பட்டவுடன் பாதசாரி ஒருவர் பார்வையில் சாமியார் கடத்தி வைப்பது தெரியவந்துள்ளது. அவர் அந்த குழந்தையின் வாயை பொத்தி தன்னுடைய துணிக்குள் புதைக்க முயற்சி செய்கிறார். இது பற்றி பாதசாரி கேட்டதும். சம்பவ இடத்தை விட்டு சாமியார் தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ய பாஜக அரசு மறுத்துவிட்டது.
தர்ம போராளி ஹெச்.ராஜா கதாநாயகனாக நடித்துள்ள 'கந்தன் மலை' திரைப்படம் தாமரை டிவி யூட்யூப் சேனலில் வெளியாகி உள்ளது.
Gpay or Phone pe மூலம் பணம் கட்டி பாருங்கள்.
Unas bombas israelíes cayeron sobre el cementerio cristiano de Riyak Al-Fouqa, y alguien expresó: «ni los muerto libaneses pueden “descansar en paz”». 🇱🇧
¡Al Líbano Dios lo bendice con su Cruz!
Israeli soldiers have been disciplined after a video surfaced showing them singing Hanukkah songs and reciting Jewish prayers inside a mosque. The soldiers, who were conducting raids in Jenin in the occupied West Bank, have been suspended from duty.
Since 2009, Israeli authorities have demolished over 10,000 Palestinian homes in the occupied West Bank.
Journalist Mathew Cassel and filmmaker Ayman Abu Ramouz report from the village of al-Deirat, mere hours after the Israeli forces destroyed three Palestinian homes ⤵️
Support for Israel from the West, along with reduced content moderation by Big Tech, and the influence of Islamophobic accounts from India, are collectively increasing hatred toward Palestinians and Muslims, according to @marcowenjones https://t.co/V7REXGHczS