இஸ்லாமிய சமூக மக்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கியது அஇஅதிமுக அரசு!!
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர்
புரட்சித்தமிழர் @EPSTamilNadu
புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு,
AIADMK's IT Wing சார்பில்
"X Spaces" கலந்��ுரையாடல்
நாள்: 27.02.2026 (வெள்ளிக்கிழமை)
நேரம்: 7:00 PM
*என்றென்றும்_அம்மா*
*EPSfor2026CM*
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில், கழக அமைப்புச் செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான @Vijayabaskarofl அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.
#என்றென்றும்_அம்மா
புரட்சித்தலைவி அம்மா!
ஆணாதிக்கம் படைத்த அரசியலில் தனி ஒரு பெண்மணியாக, மாபெரும் உச்சத்தை தொட்டவர்!
என்னைப் போன்ற எத்தனையோ அடிமட்ட தொண்டர்களை உயர்த்தியவர்!
தன் வாழ்வில் தமிழக மக்களுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்திக் காட்டியவர்!
Happy Birthday Amma! நீங்கள் இல்லையே என்று ஏங்கும் பல தொண்டர்களில் நானும் ஒருவன்!
எனக்கு பின்னாலும் இந்த இயக்கம் 100 ஆண்டுகாலம் மக்கள் பணியில் இருக்கும் என்ற தங்களது வார்த்தைகள் எங்கள் மனதில் ஒலித்து��் கொண்டே இருக்கிறது!
திமுக ஆட்சி அமைத்த பின்னர் மட்டும் சுமார் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது.
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலம் எனும் பெருமையை தமிழகம் படைத்துள்ளது
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#DMKFailsTN