“சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்ட���ன்ற உறுப்பினர்
திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.
ஏற்கனவே மேனாள் அமைச்சரும்
திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான திரு. அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல
பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.
மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று திரு. ���ார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர மீது சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
- வன்னி அரசு
துணைப் பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
When I needed justice, I was heard. When I needed action, it came swiftly.
My heartfelt thanks to Hon. @CMOTamilnadu for ensuring that my voice did not go unheard.
My sincere gratitude to @TVKVijayHQ. You spoke about women's safety, and today you proved that those words carry meaning and responsibility.
A special thank you to Law Minister @CTR_Nirmalkumar sir for his support and timely intervention.
My deepest respect and appreciation to Commissioner Amulraj Sir and the entire police team for acting promptly and professionally.
As a woman, there is no greater reassurance than knowing that when injustice happens, the system stands with you. Today, your actions have restored that justice is not just promised
it is delivered.
@TVKVijayHQ@CTR_Nirmalkumar@tnpoliceoffl
பகுத்தறிவுப் பகலவன், சமூக நீதிப் போராளி, பெண்கள் விடுதலை மற்றும் பெண் உரிமைகளுக்காக உழைத்த நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான #தந்தை_பெரியார் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தலைவர் @TVKVijayHQ அவர்களின் வழிகாட்டுதலில், இன்று மதிப்பிற்குரிய பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand மற்றும் கழகத்தின் தலைமை நிர்வாகிகள் தோழர்களுடன் பெரியார் திடலில் மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கினேன்.
#தமிழகவெற்றிக்கழகம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்குதல், பெண்களின் பாதுகாப்பிற்காக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்குதல்,
1/2
You don’t get here by just being loved, but by also being hated.
Through the noise & all that hatred, you never gave up & always showed up.
This is pure hard work, commitment and passion for the people.
Like I’ve said before, you’re an emotion & this win is a testament to that very statement & the start of a new legacy! 🔥
Joseph Vijay sir,
This is a hard-earned victory. You deserve every bit of it, Thalapathy! (One last time before we address you in a different way 😊)
@TVKVijayHQ
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்���ுரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகி���ள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல��பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
He shows up no matter what life throws at him is why
He performs and falls back to the grind is why
Consistency follows him everywhere is why
He is Rutu is why 🦁🔥
#InspireSeries#WhistlePodu
Watched SIRAI yesterday
Such a lovely movie . So well shot. Realistic and relatable with a heart warming love story .
I'm sure the director would've done extensive research to get a movie like this right .
Loved the performances from Vikram Prabhu and his co actors .
Well done to all the technicians involved
🙌🏽🙌🏽👏🏽👏🏽👏🏽
Heartbroken 💔 @actorvijay Anna.. as a brother I’m standing with you as one among the millions of brothers beside you. You don’t need a date.. you are the opening. Whenever that date is.. Pongal only starts then. #istandwithvijayanna
The Sword that guarded the Yellove kingdom.
There are players
and there are protectors.
He was both.
Today, we bow in gratitude.
For the finishes.
For the breakthrough spells.
Always our RaJa.
Always our Thalapathy.
Always our Jaddu!
#WhistlePodu#ThalapathyForever
600 ���ோடி Kal flick ஓட வருமானம் இல்ல. மொத்த கலெக்சன். Gst அப்புறம் திரையரங்க உரிமையாளர்கள் வருமானம் எல்லாம் போக வருமான பங்கீடு தான் kal flick ஓட வருமானம். #learnbasics