மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களின் தந்தை இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் அவர்களைச் சந்தித்து புதல்வரின் வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்து வாழ்த்தி வணங்கிய போது.... இயக்குனர் பொன்ராம் இயக்குனர் ராஜேஷ் ஆகியோரோடு நானும்....
மாண்புமிகு தமிழக முதல்வர் விஜ���் அவர்களின் தந்தை இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் அவர்களைச் சந்தித்து புதல்வரின் வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்து வாழ்த்தி வணங்கிய போது.... இயக்குனர் பொன்ராம் இயக்குனர் ராஜேஷ் ஆகியோரோடு நானும்....
திருட்டு பயலே_2 தமிழ்நாடு அரசு விருது வாங��கிய போது
Art director Chavaliyar Thotta Tharani மற்றும்
பொன்னியின் செல்வன் Costume Designer Eka Lakhani அவர்களுடன்....
மூன்று பேரும் சந்தித்த சிறப்பான தருணம்..
கவிஞர் கனிமொழி எம். பி அவர்களிடம் கடையநல்லூர் தொகுதி மதிமுக வேட்பாளர் தி. மு. இராசேந்திரன் வாழ்த்துப் பெற்ற போது... உடன் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை. வைகோ எம். பி அவர்களோடு நானும்....
தமிழ்நாடு அரசின்
சிறந்த
ஒளிப்பதிவாளர் விருதுபெற்ற
செல்லத்துரை
இல்லத் திருமண வரவேற்பு
மணமக்கள்:
கெளசல்யா – மதன்
நேரில் சென்று ��ாழ்த்தினேன்
“பெண்: மோகம் என்பது
எப்படியிருக்கும்?
ஆண்: முத்தம் கொடுப்பேன்
அப்படியிருக்கும்
பெண்: முத்தம் என்பது
எப்படியிருக்கும்?
கவிப்பேரரசு வைரமுத்து
'திருட்டுப் பயலே 2' திரைப்படத்திற்காகத் தமிழக அரசு வழங்கிய சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதினைக் இயக்குநர் ஷங்௧ரிடம் காண்பித்து அவரிடம் ஆசி பெற்றுக் கொண்டேன்.
திருட்டுப் பயலே 2படத்தில் ஒளிப்பதிவு செய்ய எனக்கு வாய்ப்பு அளித்து தமிழ் நாடு அரசின் விருது பெறக் காரணமான இயக்குனர் சுசி. கணேசன் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தேன். அவரின் வாழ்த்தையும் பெற்றேன்.
சென்னையில் எனக்கு அடைக்கலம் தந்து ஆதரவு கொடுத்த கவிப்பேரரசு வைரமுத்து அவர் களிடம் நான் பெற்ற தமிழ்நாடு அரசின் சிறந்த ஒளி ப்பதிவாளர் விருதினைக் காண்பித்து வாழ்த்துப் பெற்ற போது....