வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) மற்றும், நியூஜெர்சி தமிழ்ப் பேரவை இணைந்து நடத்தும் 39 ஆவது தமிழ் விழாவில், அமெரிக்க நேரம் EST ஜூலை 3 அன்று மாலை,(இந்திய நேரம் ஜூலை 4 காலை) நமது அன்பான தமிழ் வம்சாவளியினரைச் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அன்பும், தமிழ்ப்பற்றும் நிரம்பிய இந்த தமிழ்ச் சமூக சந்திப்பில், உங்கள் அனைவரையும் நேரில் காண ஆவலாக உள்ளேன்!
Akhilesh Yadav.
Happy Birthday to you
@yadavakhilesh
A star in rising
In U.P. first in 2027
later in 2029 for INDIA.
You bare a tested and tried Leader
unike @RahulGandhi
I known your father Netaji,
I am acquainted with
Mata Prasad Pandey
Janeshwar Mishra
since 1977
Thiru TR Baalu filed a defamation case against me for publishing the assets/companies owned by him and his family through DMK Files & he had sought ₹100 Crores in damages.
As you all know, after a certain time period in the trial, I argued my own case and personally cross-examined him, and the details of which are in the public domain.
Also, during one of the cross-examinations, Thiru TR Baalu made defamatory remarks against me without substance in the court, and I had filed a case against him in the same court for making those allegations within the court premise.
Today, Thiru TR Baalu, out of his own wishes, decided to withdraw the defamation case filed against me by him. He filed the defamation case against me; to carry it further or not was his decision & not mine.
I wish to inform all concerned that I continue to stand by every single remark that I had made against the previous DMK govt and certain members of the DMK party till now.
I wish to thank Adv. Paul Kanagaraj, Adv. Kumaraguru and all members of the BJP legal team for their support during the trial of this case.
Truth always triumphs!
I thank you for your attention to this matter!
வடபழனி பாரில் மட்டையாகி கிடக்கும் நல்லி எலும்புக்கும் @OurTemples பொறுக்கிக்கும் உள்ளே இரண்டு வித்தியாசம் ஒண்ணு அவன் சம்பிரதாய வேஷம் போடவில்லை இவன் அந்த வேஷம் போட்டுட்டு அலையுறான்.
இன்னொன்ன�� அவன் பாதி மனநிலை பாதிக்கபட்ட ஜோக்கர். இவன் முழு மனநிலை பாதிக்கபட்ட பொறுக்கி ஜோக்கர் 🤡
பாரதிய ஜனதா கட்சியில் தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நீண்ட நாளாக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித���து வருகிறது பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு மாண்பு இருந்தது ஒரு காலத்தில் இப்பொழுது ஒரு மண்ணும் இல்லை பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு ஜாம்பவான்கள் இருந்து இந்த கட்சி வழிநடத்தி இருக்கிறார்கள் ஆனால் இன்று இருக்கக்கூடிய பாஜக தலைமை கட்சியை வளர்ப்பதற்கோ கட்சியை முன்னேற்றுவதற்கு எந்த சிந்தனையும் இல்லை ,
ஒரு கூட்டணியில் அங்கம் வைக்கும் ஒரு கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்ற நாகரிகம் கூட தெரியாத தலைமை தான் இன்று தமிழ்நாட்டிலே பாஜக தலைமையாக இருந்து வருகிறது
தென் இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி தேசத்தின் உன்னத தலைவன் திரு நரேந்திர மோடிஜியின் கரத்தை வழுப்படுத்த மட்டுமே நாங்கள் இந்த கூட்டணியில் உள்ளோம் வேற எந்த ஆதாயம��ம் சுயநலமும் இல்லை இதுவரைக்கும் பாரதிய ஜனதா கட்சி எங்கள் கட்சிக்கு எந்த நலனும் செய்ததும் இல்லை அப்படி இருந்தும் நாங்கள் ஏன் இந்த கூட்டணி அங்க வைத்தோம் என்றால் இந்த தேசம் காப்பாற்றப்பட வேண்டும் தெய்வீகம் நிலைக்கப்பட வேண்டும் சனாதன தர்மம் மேலோங்க வேண்டும் இங்கே வாழக்கூடிய அனைத்து மக்களும் சந்தோசமாக ஒரு தாய் பிள்ளையாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நாட்டில் இருக்கக்கூ���ிய தீய சக்திகளை எதிர்க்க வேண்டும் என்ற சித்தாந்தத்தில் தான் நாங்கள் இந்த கூட்டணியில் இருந்தோம் ஆனால் பாரதிய ஜனதா கட்சியில் இருக்க கூடிய தலைமையோ அவர் எங்கிருந்து வந்தார் அவருடைய சித்தாந்த��் என்ன அவர் கையில் இந்த பாரதிய ஜனதா கட்சியை ஒப்படைத்ததன் விளைவு தான் இன்று சட்டமன்றத்திலே யாரும் வெற்றி பெற முடியாத தொகுதிகளை கேட்டு பெற்று நின்ற வேட்பாளர்கள் அனைவரையும் தோல்வி அடைவதற்கு காரணமாக இருந்தவர் தற்போதைய மாநிலம் தலைமை
இவர்களை பாஜக தலைமை மாற்றவில்லை என்றால் தற்போது பாரதிய ஜனதா கட்சி 20 ஆண்டுகளை பின்தங்கி சென்று விட்டது மேலும் கட்சி அழியாமல் இருக்க பாஜக மாநில தலை��ை மட்டுமல்ல தற்போது மாநிலத்திற்கு உள்ள அனைத்து பொறுப்பாளர்களையும் அடியோடு மாற்ற வேண்டும், தேர்தல் என்று வந்துவிட்டால் இவர்கள் தான் நிக்க வேண்டும் இவர்கள் தாண்டி கட்சிக்காக உழைப்பவர்கள் யாருக்கும் எந்த சீட்டும் கொடுக்கக் கூடாது என்ற அருமையான சித்தாந்தம் கொண்டவர்கள் தான் தற்போது இருக்கக்கூடிய மாநில பொறுப்பாளர்கள் அடிப்படை தொண்டன் அடிப்படை தொண்டனாகவே இருக்க வேண்டும், தி���ுக அதிமுகவில் இருக்கும் கலாச்சாரத்தை பாஜகவில் இவர்கள் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை மேலும் எத்தனையோ இளைஞர்கள் எங்களை போன்றவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் மீது அன்பு அக்கறையும் கொண்டிருக்கிறோம் நான் 2016 ஆண்டிலிருந்து கூட்டணி தர்மம் மாறாமல் இதே கூட்டணியில் நீடித்து வந்தேன் ஆனால் இவர்கள் என்னை ஒரு காலத்தில் மதித்ததில்லை பல்வேறு கட்சிக்கு போய் திரும்பி வந்தவர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவதும் எங்களைப் போன்ற சித்தாந்தவாதிகளை உதாசீனம் படுத்துவது தான் இவர்களுடைய வேலையாக இருக்கிறது. தற்போது வரைக்கும் கூட்டணியில் தான் இருந்து வருகிறோம் என்னை கூட்டணியை விட்டு வெளி��ேற்ற வேண்டும் என்று அதாவது நானாக இந்த கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் காலத்தில் பல்வேறு இன்னல்களை கொடுத்தார்கள், பாஜக விட்டு பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்த கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கு இது போன்ற செயல்கள் தான் முக்கியமான காரணம்,
நான் முக்குலத்தோர் சமூகத்தினுடைய பிரதிநிதியாக மட்டுமல்லாமல் அனைத்து சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைவன் என்��� முறையில் அனைத்து சமுதாயத்திற்கும் நற்காரியங்களுக்கும் அவர்கள் சமூகத்திற்கான உரிமைக்காகவும் ஈடுபட்டு அவர்களுக்காக வாதாடி போராடிய ஒருவன் என்ற முறையில் தேசிய தலைமையான திரு நரேந்திர மோடி ஜி, திரு
பி எல் சந்தோஷ், ஜி திரு அமிட்சா ஜி ,அவர்களுக்கு ஒரு கோர��க்கையை வைக்கின்றோம், பாஜக தலைமை மாற்றப்பட வேண்டும் அவரோடு தற்போது இருக்கக்கூடிய அனைவருமே மாற்றப்பட வேண்டும் இவர்கள் ஒரு சிண்டிகேட் போல் செயல்படுகிறார்கள் இவர்களால் கட்சிக்கு அழிவு தானே தவிர முன்னேற்றம் இல்லை, பாஜக கட்சியின் சித்தாந்தத்தை என்னை போன்றவர்கள் கட்சியை நேசிக்கும் அடிப்படை இளைஞர்கள் பாஜகவை வளர்ப்பதற்கு உயிரை கொடுத்து ரத்தத்தை சிந்தி வளர்த்து இருக்கிறோம் எங்���ளுடைய வரலாறு இவர்களுக்கெல்லாம் தெரியாது நாங்கள் யார் என்பது. 1991 ஆம் ஆண்டில் இருந்து இந்து சனாதன தர்மத்திற்காக போராடிய வருகின்ற ஒருவன் நான் ஆனால் இன்று இருக்க தலைமை எங்கிருந்து எந்த சித்தாந்தத்தை ஏற்று இங்கே வந்துள்ளார் என்பதை உற்றுப் பாருங்கள் நாங்கள் கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்பதை தேசிய தலைமை சிந்திக்க வேண்டும்.
Kc. திருமாறன் ஜி
தென் இந்திய பார்வர்டு பிள���க்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை
தற்கொலைக்கு தர்மம்...
விஜிநாராயனண் குடும்பம் நதியில் விழுந்து உயிரை மாய்த்து கொள்ளும்முன் கடவுளை வணங்கி கையில் இருந்த காசை காணிக்கை செய்த சம்பவம்
கண்குறைபாடுள்ள மனைவி இரண்டு பிள்ளைகள் 2வயது மகன் , 6 வயது மகள் வறுமை கடைசியில் தற்கொலையில் முடிந்தது .
ஒருகுழந்தையின் சடலம் இதுவரை கிடைக்கவில்லையாம்
கேரளா மாநிலம்
செஷல்ஸ் நாட���டில் அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயம் கட்டுவதற்கும், இந்தியக் கலாச்சாரத்தையும், ஆன்மீகத்தின் பல்வேறு அம்சங்களையும் பிரபலப்படுத்துவதற்கும் செஷல்ஸ் இந்துக் கோவில் சங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.
கடந்த 2020 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில், உதவி மின் பொறியாளர் பணியிட நியமனங்களுக்கான TNPDCL தேர்வு, கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, நிர்வாகக் காரணங்களைக் கூறி, இந்தத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக, TANGEDCO அறிவித்தது. மேலும், TN Act No. 14 of 2022, TNPSC (Additional Functions) சட்டத்தின்படி, TNPSC மூலமாக, இந்தத் தேர்வுகள் நடைபெறும் என்றும், கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மின்பகிர்மானக் கழக உதவி மின்பொறியாளர் பணி நியமனம் தொடர்பாக, 2025 ஆம் ஆண்டு வரை, மூன்று ஆண்டுகளாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த 26.07.2024 அன்று வெளியிடப்பட்ட, பொதுப்பணித்துறை (PWD) உதவி மின் பொறியாளர் காலிப் பணியிட நியமனங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பாக, முன்பு ரத்து செய்யப்பட்ட TNPDCL உதவி மின்பொறியாளர் காலிப் பணியிடங்களில், 195 இடங்கள், பொதுப்பணித் துறை சார்பாக நடைபெற்ற தேர்வு முடிவுகள் மூலம் நிரப்பப்படும் என்று திடீர் அறிவிப்ப�� வெளியிடப்பட்டது. இதற்கு வயது வரம்பும் 32 என்று அறிவிக்கப்பட்டது.
இதனால், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல், மின்பகிர்மானக் கழகத்தில், உதவி மின்பொறியாளர் பணி நியமனத்துக்காகக் காத்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு, அ��்தத் துறை சார்பான தேர்வுகள் ரத்து செய்து, எந்த மறு அறிவிப்பும் செய்யாமல் காத்திருக்க வைத்து விட்டு, அதே பணியிடங்களை, பொதுப்பணித்துறை சார்பான தேர்வுகள் மூலம் நிரப்ப முடிவு செய்தது, அந்த இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. குறிப்பாக, அரசின் நிர்வாகக் குளறுபடி காரணமாக, தகுதியான இளைஞர்களுக்கு வயது வரம்பில் மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு தளர்வு வழங்கும் தமிழக அரசின் 13.09.2021 அன்று வெளியான அரசாணை எண் 91 ன் படி, கொரோனா பெருந்தொற்றால் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானால், வயது உச்ச வரம்பு, 2 ஆண்டுகள் தளர்த்தப்படும். ஆனால், மின்பகிர்மானக் கழகத்தில், உதவி மின்பொறியாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது, 04.07.2022 அன்றுதான். ஏற்கனவே தேர்வுகள், 2020 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், பொதுவாக வெறும் இரண்டு ஆண்டுகள் தளர்��ு என்பது எப்படிப் பொருத்தமானதாக அமையும்?
இந்த நிலையில், வயது வரம்பில் தளர்வு வேண்டும் என்ற கோரிக்கை, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே, கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற மின்பகிர்மான கழக உதவி மின்பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கான TNPSC தேர்வு முடிவுகள், கடந்த 23.01.2026 அன்று வெளியாகின. பணி நியமனங்களுக்கான கலந்தாய்வு தொடங்கும் முன்பாக, வயது வரம்பைக் காரணம் காட்டி, தேர்வில் நல்ல மதிப்���ெண்கள் பெற்ற இளைஞர்கள��க் கூட தகுதி நீக்கம் செய்துள்ளார்கள். TNPSC அமைப்பின் இந்த நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக, கடந்த ஆறு ஆண்டுகளாக மின்சார வாரிய உதவி மின்பொறியாளர் பணிக்காகக் காத்துக் கொண்டிருந்த தகுதியான இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த துரதிருஷ்டவசமானது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) தேர்வுகள் ரத்து செய்யப்பட்டபோது, பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அரசாணை எண் 231 மூலம் தமிழக அரசு ச��றப்புத் தளர்வு வழங்கியுள்ளது. அதே போல, கடந்த 2013 ஆம் ஆண்டு, இதே போன்று, நீண்ட கால பணியிட நியமனங்கள் நடைபெறாத நிலையில், விதி 91(h) மூலம், ஐந்து ஆண்டுகள் வயது வரம்பு தளர்வை, தமிழக மின்சார வாரியம் வழங்கியிருந்தது. கடந்த 2019 முதல், 2024 வரை, எந்தப் பணியிடங்களும் நிரப்பப்படாத நிலையில், இதே சூழ்நிலையில் தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் இளைஞர்களுக்கும், வயது வரம்பில் தளர்வு கொடுத்திருக்க வேண்டும��. நிர்வாகத் தவறுகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு, அந்த நிவாரணத்தை மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.
எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். கடந்த கால முன்னுதாரணங்களைப் பின்பற்றி, நிர்வாகத் தாமதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒருமுறை சிறப்பு வயதுத் தளர்வு வழங்க வேண்டும். மேலும், தேர்வு நடைமுறை தொடங்கிய பிறகு கூடுதல் அறிவிப்பு என்ற பெயரில் பணியிடங்களையோ, விதிகளையோ மாற்றும் முறைகேடுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக இளைஞர்களின் எதிர்காலம், அரசின் நிர்வாக அலட்சியத்திற்குப் பலியாக அனுமதிக்கக் கூடாது என்று வலிய���றுத்துகிறேன்.
கவனித்தீர்களா மக்களே கிஷோர் பயன்படுத்துற அதே fanbois என்கிற வார்த்தையை திராவிட ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் அனைவரும் பயன்படுத்துறாங்க.. இவ்வளவு நாள் அந்த எச்ச பேசுற பேச்சை எல்லாம் இவனுங்க உள்ளுக்குள்ள ரசிச்சிட்டு இருந்திருக்கானுங்க இப்போ எல்லா பூனைக்குட்டியும் வெளியில வருது 🤡🤡🤡
மெத்த படித்த ஒழுக்கமான நேர்மையான அதிகாரி மற்றும் அரசியல்வாதிக்கு "fanbois" ஆக இருந்தால் தப்பில்லை கேடி ராகவனுக்கு fanbois ஆக இருக்கிறது தான் தப்பு 🤡🤡🤡
Once I was a BJP supporter. I know the kind of work Annamalai did.
The entire state unit is nothing but leeches. They all ganged up against Annamalai because they were extremely jealous of him.
Better Amit Shah can dissolve the state unit. BJP is now practically non existent in Tamil Nadu.