பொள்ளாச்சி தொடர் பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட பார் நாகராஜ் செங்கோட்டையன் முன்பு
த.வெ.க- வில் ஐக்கியம்.
இது தூய சக்தியாம்.
காறி துப்புகிறார்கள் கொங்கு மக்கள்.
#TVKFails | #TVKVijayFails
“ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு தனிச்சட்டம் வேண்டும்; இதை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் வலியுறுத்துவேன்” – அமைச்சர் வன்னி அரசு
#VanniArasu | #Minister | #VCK | #tngovernment
இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த அலையும் இல்லை, அலை இருந்திருந்தால் அவருக்கு பெரும்பான்மை கிடைத்திருக்க வேண்டும் - சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்
▶️Watch Live | https://t.co/4tgGWSqe3O
#PShanmugam#CPM#TVK#CMVijay#News18TamilNadu
"குடிநீர் கோரி சாலையில் படுத்து மறியல் - காலெக்டரே வந்தாலும் நாங்க எடுக்க மாட்டோம்"
காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியல் போராட்டம்... கடந்த 2 மாதங்களாக குடிநீர் வழங்கவில்லை என புகார்!
#Kallakurichi#Protest#Roadblockade#Public#Newstamil24x7
அவலங்கள் தொடர்கிறது. பிணத்தைக் கொண்டு செல்லும் வழி, புதைக்கும் இடம் இப்படி எல்லாவற்றுக்கும் போராடும் நிலை ...
புதிய அரசு இவற்றில் கவனம் செலுத்தி நியாயத்தை வழங்கவேண்டும்....
ஆதி திராவிடரின் சடலத்தை கடற்கரைப் பகுதியில் உள்ள மயானத்தில் புதைப்பதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கோட்டகுப்பம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சடலத்துடன் சாலையில் தர்ணா
#Protest#Fishermen#Cemeteryissue#Newstamil24x7
ஆதி திராவிடரின் சடலத்தை கடற்கரைப் பகுதியில் உள்ள மயானத்தில் புதைப்பதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கோட்டகுப்பம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சடலத்துடன் சாலையில் தர்ணா
#Protest#Fishermen#Cemeteryissue#Newstamil24x7
@santhalin@E_quality_5ter@Kanniyappa13262 அவர் மட்டுமே அதிக நிதியை தந்தார் என்று கூறவில்லை. அன்றைக்கு நடந்த நிகழ்வை குறிப்பிட்டு சொன்னேன்.
உயிர்த்தியாகம் ஏராளமானோர் உள்ளனர். அதில் காளியாதேவியை மறக்க முடியாது. விபத்து என்று சொன்னாலும் விபத்தாக இருக்க வாய்ப்பில்லை. இன்று வரை அந்த குழந்தைகள் கண்களில் உள்ளனர்.