#CMMKStalin திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் BHARATH PETROLEUM எதிரில் அமைந்துள்ள VELS HOTEL மற்றும் அதை சார்ந்துள்ள கழிவறையில் கட்டணமாக தலா 5 ரூபாய் வசூல் செய்யபடுகிறது தமிழக அரசு உதரவை மீறி வசூல் செய்ய காரணம் கேட்டதற்கு மேலிடத்தில் வசூல்
@mkstalin@ARROffice
தஞ்சாவூர்,பட்டுக்கோட்டை தாலுக்கா தம்பிக்கோட்டை மேலக்காடு அரசு கால்நடை மருந்தகம் சரிவர இயங்குவதில்லை முறையான பராமரிப்பும் இல்லை.கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்க முடியவில்லை ஆகவே அதை உடனடியாக சரி செய்திட நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
@karupalaniappan தஞ்சையில் எந்த ஒரு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி இல்லை எனவே மிகவும் பாதுகாப்பான முறையில் இந்த வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு வீட்டில் இருக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது...#StayHome#StaySafe