Official Twitter Page of #GreaterChennaiPolice. #INPUBLICSERVICE Follow us & get updates. Share your grievances, suggestions & input. Call 100 for emergency.
⚖️ GOONDAS ACT INVOKED AGAINST 14 OFFENDERS
👮♂️ As per the orders of Dr. A. Amalraj, IPS, Commissioner of Police, GCP, 14 offenders, including GEM Veeramani, who were involved in sexual abuse, as well as persons involved in habitual criminal activities and causing disturbance to public peace in Greater Chennai, have been detained and lodged in prison under the Goondas Act.
#ChennaiPolice #GoondasAct #PreventiveDetention #PublicSafety #LawAndOrder #CrimePrevention #SwiftAction #Chennai
சிங்கப்பெண் சிறப்பு படை (SSF) – முக்கிய அம்சங்கள்
🔹 01.09.2026–30.09.2026: 1,045 புகார்களுக்கு நேரில் சென்று நடவடிக்கை.
🔹 15 காணாமல் போன பெண்கள், 16 காணாமல் போன குழந்தைகள் கண்டறியப்பட்டனர்.
🔹 SSF தலையீட்டின் மூலம் 75 வழக்குகள் பதிவு.
🔹 கல்வி நிறுவனங்களில் 2,812, பிற இடங்களில் 11,787 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
🔹 புலம்பெயர் தொழிலாளர்களிடம் 706 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
🔹 57,183 ஹாட்ஸ்பாட்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.
🔹 25 அறிவுசார் குறைபாடுடையோர் (22 பெண்கள், 3 ஆண்கள்) மீட்கப்பட்டனர்.
🔹 17 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டன.
🔹 227 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
கடந்த வார முக்கிய நடவடிக்கைகள்
🔸 சென்னை – 27.09.2026: பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ஒருவர் கைது.
🔸 தென்காசி: 17 வயது மாணவி தொடர்பான புகாரில் 2 பேர் கைது.
🔸 கோயம்பேடு – 29.09.2026: பெண்ணை அனுமதியின்றி வீடியோ பதிவு செய்த ஒருவர் கைது.
🔸 குறும்படப் போட்டி: பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு; கடைசி நாள் – 10.10.2026.
🚨 இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில், மனைவியை மதுபாட்டிலால் தாக்கிய கணவர் கைது.
🚨 Man was arrested for assaulting his wife with a liquor bottle at the Sri Lankan Tamil Rehabilitation Camp.
🚔 புழல் காவல் நிலையம் | Puzhal Police Station
#Puzhal#ChennaiPolice#Chennai #AssaultCase #WomenSafety #SwiftAction
🚨 Action Against Bribery
Following an Internal Vigilance Cell inquiry into a ₹10,000 bribe received through GPay for releasing a stolen two-wheeler, SI Sivaraj and PC Vivek of B-1 North Beach PS have been placed under suspension on the orders of Dr. A. Amalraj, IPS, Commissioner of Police, GCP.
⚖️ Departmental proceedings are underway.
#ChennaiPolice #InternalVigilance #AntiCorruption #Chennai
🚨 59.1 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக வைத்திருந்த நபர் கைது.
🚨 A man was arrested for illegally possessing 59.1 kg of Gutka tobacco products.
🚔 அண்ணா நகர் காவல் நிலையம் | Anna Nagar Police Station
#AnnaNagar#ChennaiPolice#Chennai#SwiftAction #AntiDrugDrive #DrugFreeChennai
🚨 வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர் கைது. இருசக்கர வாகனம் மீட்கப்பட்டது.
🚨 Man was arrested for stealing a two-wheeler parked in front of a house. The stolen two-wheeler was recovered.
🚔 முத்தியால்பேட்டை காவல் நிலையம் | Muthialpet Police Station
#Muthialpet #ChennaiPolice #Chennai #TwoWheelerTheft #SwiftAction
திருப்பூர் மாவட்டம், சேயூர் காவல் நிலைய கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை மாநகரம், ஆர்.கே. நகர் காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Tiruppur District: In a murder case registered at Sēyūr Police Station, the court sentenced the accused to life imprisonment and imposed a fine of ₹10,000.
Chennai City: In an attempt-to-murder case registered at R.K. Nagar Police Station, the court sentenced the accused to 10 years of rigorous imprisonment and imposed a fine of ₹10,000.
#LifeImprisonment #RigorousImprisonment #CrimePrevention #TamilNaduPolice
Drive Against Drugs
போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
சென்னை மாநகரம்: வண்ணாரப்பேட்டை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு படையினர் ரயில் சோதனையில் 49 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது.
புதுக்கோட்டை: கோட்டைப்பட்டினம் பகுதியில் 36.200 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது.
திருப்பத்தூர்: கேத்தாண்டப்பட்டி அருகே ரயில் சோதனையில் கேட்பாரற்ற பையில் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல்.
திருநெல்வேலி: ஏர்வாடி பகுதியில் 314 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது.
Seizure of Drugs and Tobacco Products
Chennai City: 49 kg of ganja seized and 4 persons arrested during a train check by the Vannarapettai Anti-Narcotics Special Team.
Pudukkottai: 36.200 kg of ganja seized and one person arrested during a search in the Kottaipattinam area.
Tirupattur: Around 10 kg of ganja seized from an unclaimed bag during a train check near Kethandapatti.
Tirunelveli: 314 kg of banned tobacco products seized and 2 persons arrested during a search in the Ervadi area.
#DrugSeizure #GanjaSeized #AntiNarcotics #TobaccoSeizure #DrugFreeTamilNadu #TamilNaduPolice
⚖️ Court Verdict: Attempt-to-Murder Case
⚖️ In an attempt-to-murder case, the court sentenced the accused to 10 years of rigorous imprisonment and imposed a fine of ₹10,000.
R.K. Nagar Police Station
#RKNagar#ChennaiPolice#Chennai#CourtVerdict#SwiftAction#Police
📱 Grindr செயலி மூலம் அறிமுகமான நபரை தாக்கி மிரட்டி பணம் பறித்துச் சென்ற 2 நபர்கள் கைது.
📱 Two men were arrested for assaulting and threatening a person they had met through the Grindr app and robbing him of cash.
🚔 இராமாபுரம் காவல் நிலையம் | Ramapuram Police Station
#Ramapuram #ChennaiPolice #Chennai #SwiftAction #Police
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது – 2026 -ஆம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க உத்தரவிட்டுள்ளார்.
🔹 திரு. வ.வெ. சாய்பிரணீத், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், திருவள்ளூர்
🔹 திரு. ஜெ. ராமன், காவல் ஆய்வாளர், திருச்சி
🔹 திரு. க. சண்முகம், காவல் உதவி ஆய்வாளர், விழுப்புரம்
🔹 திரு. எ. கருணாகரன், தலைமைக் காவலர்-1674, கடலூர்
🔹 திரு. பெ. செல்வம், தலைமைக் காவலர்-381, கள்ளக்குறிச்சி
26.01.2027 – குடியரசு தினத்தன்று விருது வழங்கப்படும்.
ஒவ்வொருவருக்கும் ₹40,000 பரிசுத்தொகை.
Hon’ble Tamil Nadu Chief Minister orders the conferment of the Gandhi Adigal Police Medal – 2026 on five police personnel for their outstanding work in prohibition enforcement.
🔹 Thiru. V. V. Saipraneeth, IPS – Superintendent of Police, Tiruvallur
🔹 Thiru. J. Raman – Inspector of Police, Tiruchirappalli
🔹 Thiru. K. Shanmugam – Sub-Inspector of Police, Villupuram
🔹 Thiru. E. Karunagaran – Head Constable-1674, Cuddalore
🔹 Thiru. P. Selvam – Head Constable-381, Kallakurichi
The medals will be presented on Republic Day, 26.01.2027.
Cash prize of ₹40,000 for each awardee.
#GandhiAdigalPoliceMedal #TamilNaduPolice #ProhibitionEnforcement
🚨சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஜெம் வீரமணி வழக்குகள் – மேல்நடவடிக்கை
👧 சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஜெம் வீரமணி உள்ளிட்டோர் மீது இதுவரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளன.
📱 பாதிக்கப்பட்ட சிறுமிகள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க 9345319676 என்ற WhatsApp எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை பெறப்பட்ட 5 பயனுள்ள தகவல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
⚖️ வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் இன்று (01.10.2026) குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
👮♂️ தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
🚨 Further Action in Cases Involving Sexual Abuse of Minor Girls by Gem Veeramani
👧 Four cases have so far been registered against Gem Veeramani and others in connection with allegations of sexual offences against minor girls, and investigation is underway.
📱 A WhatsApp helpline number 9345319676 has been introduced to receive information regarding affected minor girls. So far, 5 useful pieces of information received through this channel are being investigated.
⚖️ Veeramani, Shanthi and Mahendran Simhan have been detained under the Tamil Nadu Prevention of Dangerous Activities Act (Goondas Act) today, 01.10.2026.
👮♂️ Further intensive investigation is underway.
#ChennaiPolice #Chennai #POCSO #ChildSafety #ChildProtection #WomenAndChildrenSafety #SafeChennai #JusticeForChildren
🚔 காவல்துறை இயக்குநர் / படைத்தலைவர், தமிழ்நாடு அவர்களின் உத்தரவின்பேரில், ஜெம் வீரமணி மற்றும் பிற எதிரிகளுக்கு எதிரான வழக்கு மற்றும் அது தொடர்பாக பதிவாகியுள்ள போக்சோ வழக்குகளில் விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (Special Investigation Team – SIT) அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது, சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
📅 இன்று, (28.09.2026) பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஆஜராகி அளித்துள்ள புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
📢 மேற்படி வழக்குகள் தொடர்பாக புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் இவ்வழக்கிற்கு தொடர்புடைய தகவல்கள், உண்மைகள், ஆவணங்கள் அல்லது பிற முக்கிய விவரங்கள் ஏதேனும் தெரிந்திருப்பின், அவற்றை சம்மந்தப்பட்ட நபர்கள் 9345319676 என்ற கைப்பேசி எண்ணில் நேரடியாகவோ, Whatsapp மூலமாகவோ அத்தகவல்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
🔒 தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
⚡ மேலும், பெறப்படும் அனைத்து தகவல்களும் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
#chennaipolice #GCP #POCSO #SpecialInvestigationTeam #ChildSafety #CyberCrime #OnlineSafety #Chennai
🚫 போதைப்பொருள் இல்லா சமூகத்தை உருவாக்கும் நோக்கில், கொடுங்கையூர் முத்துக்குமாரசுவாமி கல்லூரியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு மற்றும் அதன் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வையும், பாதுகாப்பான மற்றும் பொறுப்பான வாழ்க்கை முறையையும் ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
🚫 A Drug Awareness Programme was conducted at Muthu Kumarswamy College, Kodungaiyur to educate students about the harmful effects of drug abuse and promote awareness against substance use.
#DrugFreeChennai #DrugAwareness #ChennaiPolice #Chennai
🚨 Man was arrested for stealing gold jewellery and cash from a house. 25 sovereigns of gold jewellery and ₹14 lakh in cash were recovered.
🚔 Anna Nagar Police Station
#AnnaNagar#ChennaiPolice#Chennai#GoldTheft#SwiftAction
🚨 தகராறு செய்து தாக்கிய தந்தை, மகன் உட்பட 3 நபர்கள் கைது. 1 இருசக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல்.
🚨 Three persons, including a father and his son, were arrested for engaging in a quarrel and assaulting a person. 1 two-wheeler and two mobile phones were seized.
🚔 கோயம்பேடு காவல் நிலையம் | Koyambedu Police Station
#Koyambedu #ChennaiPolice #Chennai #AssaultCase #VehicleSeizure #MobileSeizure #SwiftAction
🚨 வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற நபர் கைது.
🚨 Man was arrested for breaking open the lock of a house and stealing silver articles and cash.
🚔 இராமாபுரம் காவல் நிலையம் | Ramapuram Police Station
#Ramapuram#ChennaiPolice#Chennai #TheftCase #SilverTheft