நேற்று வடசென்னை மேற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் அண்ணன் திரு. தமிழ். மருதுபாண்டி அவர்கள் தலைமையில் இளைஞரணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக மாநில இளைஞர் அணி துணை தலைவர் அண்ணன் திரு.N.ஸ்ரீ நயினார் பாலாஜி அவர்களும் 1/3
பாஜக சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டமன்ற உறுப்பினர் ஐயா திரு.C.வேலாயுதம் அவர்களின் காலமான செய்தி வருத்தமளிக்கிறது..! (1/2)
இன்று கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் மாநில தலைவர் அண்ணன் திரு @annamalai_k Ex.IPS அவர்கள், வரும் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். அண்ணன் அவர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
விவசாயிகளின் யூரியாவை கள்ளத்தனமாக வாங்கி கொள்ளை அடித்து வந்த அவல நிலை நீங்கி விவசாயிகளுக்கு மானிய விலையில் யூரியா தடையில்லாமல் கிடைக்க காரணமான விவசாயிகளின் தோழன் நரேந்திர மோடி வருக வருக . * #MODIfiedTN
ஏழை மற்றும் நடுத்தரவர்கத்தினரின் உடல்நலம் பேணிக்காக்க மத்திய அரசு 1,17,763 "AyushmanBharat health and wellness centers"களை திறந்து வைத்தவரே வருக. * #MODIfiedTN
கொரோனாவுக்கு எதிராக போராடிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு 50 லட்சத்திற்க்கான இலவச காப்பீடு தந்த தூயவரே வருக. * #MODIfiedTN