இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
கொங்கு மண்ணின் மணத்தோடும், சென்னையில் வாழும் நம் உறவுகள் அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சியும், செழிப்பும், வெற்றியும் நிறையட்டும்!
ஊர் வேறு… தொழில் வேறு… இருந்தாலும் நம் அடையாளம் ஒன்றே — கொங்கு சொந்தம்! ❤️
அன்புடன்,
சென்னை கொங்கு சொந்தங்கள்!!!
வேலாயுதம்பாளையம் ➝
🛑 கரூர் பழைய பஸ் நிலையம்
🛑 புதிய பஸ் நிலையம்
🛑 கரூர் கலெக்டர் ஆபீஸ்
🔁 சென்னை ↔ கரூர் தினசரி சேவை
*லக்கேஜ் வசதி உண்டு*
📲 புக்கிங் & தகவல்களுக்கு:
👉 நகுல்சாமி
📞 9985851319
🌐 Online Booking:
https://t.co/HfiHznY1gq�
🚍 பாதுகாப்பான, வசதியான பயணம் –
சென்னை கொங்கு சொந்தங்கள் 11-வது குடும்ப விழா வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.
15-02-2026 (ஞாயிற்றுக்கிழமை)
📍 இடம்: தி.நகர், சென்னை. இந்தத் தேதியை இப்போதே குறித்து வைத்துக் கொள்ளவும் நமது சொந்தங்கள் அனைவருக்கும் இந்த செய்தியை பகிரவும்.. (Save the Date) & share the message
🔥 டிசம்பர் 5: மறக்க முடியாத நாள்! இன்றுடன் 9 ஆண்டுகள்! 🔥
சென்னையில் உணவின்றி தவித்தவர்களுக்கு *நம்மில் ஒருவரால் உதவ முடிந்தது!*
9 வருடங்களுக்கு முன்பு (டிசம்பர் 6, 2016) நடந்த இந்த அவசர உதவிக்கான பதிவைப் பாருங்கள். இப்படி *ஒருவருக்கு ஒருவர் உதவ முடிந்ததுக்குக் காரணம்: அறிமுகம
ஏப்ரல் 17 வரும் வியாழக்கிழமை
தீரன் சின்னமலை பிறந்த நாள் மதியம் 1 மணியளவில் சென்னை கிண்டியில் உள்��� நமது முப்பாட்டனாரின் திருவுருச்சிலைக்கு சென்னையில் உள்ள நமது சொந்தங்கள் அனைவரும் தவறாமல் வாங்க தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்துவோம்
It கம்பெனிகள் அதிக அளவில் உள்ள நாவலூர் பகுதியில் நமது மாமன் ஹாஸ்டல் ஆரம்பித்துள்ளார்...
சூப்பர் வசதிகள் & சிறந்த சேவைகளுடன், உங்கள் வசதிக்கேற்ப AC / Non-AC அறைகள்.
தொடர்புக்கு! 📞9444258139 | 9962563667"