ஒரு பொண்ணுக்கு பிடிச்சவங்ககிட்ட இருந்து கிடைக்கிற சின்ன சின்ன அக்கறை கூட ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். சாப்பிட்டியா னு கேட்கிறது, வீட்டுக்கு பத்திரமா போயிட்டியா னு விசாரிக்கிறது, ஏதாவது பிரச்சனைன்னா உடனே கவனிக்கிறது இதெல்லாம் பார்க்க சின்ன விஷயம்தான். ஆனா மனசுக்கு அது கொடுக்கிற சந்தோஷம் ரொம்ப பெருசு. எங்களுக்கு எப்போதும் விலை உயர்ந்த பரிசுகளோ பெரிய பெரிய வாக்குறுதிகளோ தேவையில்லை. உண்மையா அக்கறை காட்டுற ஒரு மனசு இருந்தாலே போதும். ❤️