எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
மே 18, இனப்படுகொலை நாள்!
தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம்
நாள் 18-05-2026 திங்கள்கிழமை
மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல். தேசிய நெடுஞ்சாலை.
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
தேர்தலுக்கு பிறகான நாம் தமிழர் கட்சியின் முதல் போராட்டம்...
யார்ரா சொன்னது நாம் தமிழர் கட்சி முடிஞ்சு போச்சுன்னு...
பார்ரா........
புலிக்கொடி பறக்குதா...😎😎
நாம் தமிழர் கட்சியின் தொடர் அழுத்தத்தால் வால்பாறை நகர்மன்றத் தலைவர் திருமதி செ.அழகுசுந்தரவள்ளி அவர்கள் மீது 23-07-2025 இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது .
கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சி நிர்வாகத்தில் நடைபெற்றுள்ள சுமார் 80 கோடி ரூபாய் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக கடந்த 20-7-2025 அன்று வால்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . அதைத் தொடர்ந்து இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .
#NTK
#Seeman
திராவிடர் கழகத்தை சேர்ந்த மதிவதனி குறித்து ஆபாசமாக பேசிவிட்டார் என்று சாரங்கபாணி அவர்களை இன்று காலை கோவை பந்தயசாலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர் ஆபாசமாக பேசிவிட்டார் என்றால் திமுகவின் வாடகைவாய்கள் எப்படி பேசுகிறார்கள் ஸ்டாலின்? எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள்?@mkstalin
06–2020: 30% கூட்டு மேய்ச்சல் நிலங்கள் தனியார் கைக்கு சென்றன. இதில் 20% மேய்ச்சல் நிலங்கள் செயல்பாடு மட்டுப்பட்டது. பொதுவெளி மேய்ச்சல் நிலங்களை தனியார் வசம் ஒப்படைப்பது மோசமான விளைவுகள் ஏற்படுத்துகிறது.
#ஆடுமாடுகளின்_மாநாடு
10% மேய்ச்சல் நிலம் 1970–2000 காலத்தில் வனமாக மாற்றப்பட்டது. மேலும் 2006 வன உரிமைச் சட்டத்தின் கீழ் 5% நிலங்கள் வன பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டன.
#ஆடுமாடுகளின்_மாநாடு
980–2020: தமிழ்நாட்டில் 4.8 லட்சம் ஹெக்டேர் மேய்ச்சல் நிலம் நகர வளர்ச்சியால் அழிந்து விட்டது. வணிக வளாகங்கள், குடியிருப்புகள், விவசாய மாற்றங்கள் இதற்குக் காரணம்.
#ஆடுமாடுகளின்_மாநாடு
தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிகப்பெரிய மேய்ச்சல் நிலங்கள் உள்ளன. இதில் சில மாவட்டங்கள் கூட்டு மேய்ச்சலுக்கே பிரசித்தி பெற்றவை.
#ஆடுமாடுகளின்_மாநாடு
தமிழ்நாட்டில் 2023-24ல் சுமார் 650 கோடி லிட்டர் பசும்பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் 65% பசுவின் பால். தமிழ்நாட்டின் பால் பெரும்பாலும் உள்ளூர் சந்தைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
#ஆடுமாடுகளின்_மாநாடு
இந்தியாவில் பால் பொருட்கள் சந்தை மதிப்பு 67 லட்சம் கோடி (2023). இந்த துறையில் மட்டும் 8 கோடி மக்கள் வேலை வாய்ப்புடன் உள்ளனர். இதில் 70% கிராமப்புற பெண்கள் பங்கேற்கின்றனர்.
#ஆடுமாடுகளின்_மாநாடு
பால் உற்பத்தியில் இந்தியா உலகின் முன்னணி நாடாக மாறியுள்ளது. 2022-23ல் 223 மில்லியன் டன் பசும்பால் உற்பத்தி. இது இந்தியாவின் GDPயில் 4.11% பங்களிக்கிறது.
#ஆடுமாடுகளின்_மாநாடு
இந்தியாவில் மட்டும் 2.5 கோடி சிறு விவசாயிகள் பசு வளர்ப்பை முதன்மை/துணை ஆதாயமாகக் கொண்டு வாழ்கின்றனர். பசுவும் அதன் வளமும் வாழ்வாதாரமாக அமைகிறது.
#ஆடுமாடுகளின்_மாநாடு
பசு வளர்ப்பு என்பது ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை சுயாதீனமாக மாற்றக்கூடியது. ஒரு பசு மூலம் ஆண்டுக்கு ₹50,000 முதல் ₹1 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். சாணம் இயற்கை உரமாகவும், உயிரி எரிவாயுவாகவும் பயன்படுகிறது.
#ஆடுமாடுகளின்_மாநாடு
இந்தியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதி மதிப்பு மட்டும் 27,840 கோடி. இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசம் தான் (64%) பங்கு வகிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டின் பங்கு மிகக் குறைவு; தரவுகள் கூட இல்லை.
#ஆடுமாடுகளின்_மாநாடு
இந்தியாவில் 2023ல் 1.64 மில்லியன் மெட்ரிக் டன் மாட்டிறைச்சி, 2.93 மில்லியன் மெட்ரிக் டன் எருமை இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 142 கோடி கிலோ இறைச்சி ஏற்றுமதி செய்திருக்கிறது.
#ஆடுமாடுகளின்_மாநாடு
பசு வளர்ப்பு, இறைச்சி, பால் உற்பத்தி – இவை உலகளவில் பிரேசில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளால் நகர்த்தப்படும் மிகப் பெரிய பொருளாதார துறைகள். இந்தியா இறைச்சி உற்பத்தியில் உலகில் 3வது இடத்தில் உள்ளது.
#ஆடுமாடுகளின்_மாநாடு
பிரேசில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து – இவை மேய்ச்சல் நிலங்களை GPS, Drone, AI கொண்டு கண்காணித்து, silvofastoral முறையில் மேம்படுத்துகின்றன. இந்தியாவும் இந்த பரிணாமங்களை கற்றுக்கொள்ள வேண்டிய தருணம் இது.
#ஆடுமாடுகளின்_மாநாடு