✨#மன்னவனே❤️
தீராப் பகை
நிச்சயம் ஒரு நாள் தீர்க்கப்படும்...
தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் என்றால் உன்னையே உச்சரிக்கிறார்கள்...
திமுக காரனாக அல்ல
எங்களின் அடையாளமாக...
வலிகளை கடந்து
வரலாறு நிலைக்கும்...
Periyannan Arassu
@highlight
மகளிர்க்கு மாதம் 2500 கொடுக்க இந்த ஆட்சிக்கு மனமில்லை.
விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வழியில்லை.
சொகுசாக வாழுகின்ற எம்எல்ஏக்களுக்கு இலவசமாக கார்.
பராமரிப்பு செலவுக்கு மாதம் 75 ஆயிரம் ரூபாய்.
கஜானாவில்பணம் இல்லை. நம்புங்கள் மக்களே.
இவனா மட்டும் எல்லா இடத்திலயும் அடி வாங்க அனுப்பி வச்சிட்டு இருக்காங்க விஜய் 🐿️🐿️
முழுசா ஒரு மாசம் கூட ஆகல ஒவ்வொரு துறையும் ரோட்டுல போராடிட்டு இருக்கு
இது தான் மாற்றமா Actor Vijay 😂
சுகாதார துறை அமைச்சர் எங்க போனான் தலைமறைவு aa😂😂🤣🤣
#DMK#tvkvijayhq #cmvijay#Sengottaiyan