நாம போட்ட ட்வீட் லைக் வாங்குவது பெருசு இல்ல, அதிக லைக் வாங்கும் திமுக சார்பான, ஆட்சி அவலம் குறித்த ட்வீட் RT செய்து கொண்டே இருப்போம்..!
அவற்றை தனிநபர் tweet ஆக, கருதாமல் திமுக சார்பு tweet ஆக RT செய்யுங்க
தற்குறி கமெண்ட்டுக்கு ரிப்ளை கொடுப்பது வீண், பதிலும் வராது
விஷ்வரூபம் எடுக்கும் தவெக-வினரின் தூத்துகுடி பாலியல் வழக்கு !
சரவணன் பெயரை கூறி லாட்டரி ஏஜண்ட்டாக்கி கமிசன் வாங்கி தருவதாக கூறி பெண்களை ஏமாற்றியுள்ளார்.
வேலை வாங்கி தருவதாக கூறியும் ஏமாற்றியுள்ளார்.
அந்த சரவணன் என்பவரும் பேசியுள்ளார்.
தமிழ் நாட்டில் தொடர்ச்சியாக இந்த லாட்டரி கலாச்சாரம் பரவி வருகிறது.
யார் அந்த சரவணன் ?
புஸ்சி ஆனந்த்க்கு அவருக்கும் என்ன தொடர்பு ?
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
மனிதர்களின் சுயமரியாதையை மீட்ட மானமிகு சுயமரியாதைக்காரர் முத்தமிழறிஞர் கலைஞர்.
🖤❤️🌅🖤❤️🌅
அவரது ஆட்சியின் மகத்தான சாதனைகளில் இதுவும் ஒன்று.. பாருங்கள்.
#KalaignarForever#Kalaignar103@DMKITwing
Route மூலமா காசு கொடுத்து கூட்டுன influencer கூட்டம் இல்லை..
ஆபாச id க்களை தேடி புடிச்சி காசு கொடுத்து வீடியோ போட வைக்கிற TVK கட்சி இல்லை..
தன்னோட தலைவருக்காக, கருப்பு, சிவப்பு கொடிக்காக கூடியிருக்கும் உணர்ச்சி மிகு உடன்பிறப்புகள் 🔥
🖤❤️
தமிழ் நாடு கஜானால காசே இல்லாததால் வெறும் 50 கோடி செலவில் டெல்லி பயணம் சென்றுள்ள அண்ணன் விஜய் அவர்களை பாராட்டலாமே ஃப்ரண்ட்ஸ்…
நேத்து எந்த நாயோ அரசுக்கு செலவு குறைக்கனும்னு EV கார்ல போகிறார், அதுவும் சொந்த கார்னு உருட்டுனானே..
எவன் அவன் ?
டிவி சேனல் வீடியோக்களை எடுத்துப் போட்டு நம் கருத்து எதுவும் சொல்ல வேண்டாம்..!
அப்படியே ஒரு RT மட்டும் செய்யுங்கள். சிந்திக்கத் தெரிந்தவன் நிகழ்ந்த மாற்றத்தை புரிஞ்சுக்கட்டும்
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு.
தேர்தல் பிரச்சாரத்தின் போது,
5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள்.
ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள்.
இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி.
ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள்.
இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள்.
இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?