Mocumentary!
அன்பின் மாதவன் அவர்களுக்கு,
ஜி.டி பார்க்க படம் நேர்ந்தது.முதலில் ஜிடி நாயுடுவின் வாழ்க்கையை திரைப்படமாக கொண்டுவந்ததில் மகிழ்ச்சிகளும் பாராட்டுகளும்.அதேநேரத்தில் சரியான விமர்சனத்தையும் ரசிகன் என்கிற முறையில் உங்கள்முன் வைத்தே தீருவேன்.இது ஒரிஜினலில் இருந்து மாக்குமென்டரி ஆகிவிடக்கூடாதென ஐயம்.
உண்மையில் ஜி.டி நாயுடுவின் நட்பு வட்டாரத்தில் தந்தை பெரியார்,என்எஸ்.கிருஷ்ணன்,எம்ஆர் ராதா முக்கியமானவர்கள்.இப்படிபட்டவர்களை தன்னைச்சுற்றி வைத்துக்கொண்டு ஜிடி நாயுடு ஆன்மீகவாதியாகவா இருந்திருப்பார்?தீவிர மத,சாதிய எதிர்ப்பாளர்.கடவுள்களையும் கோயில்களையும் சாடினார்.அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மதமும்,கோயில்களும் முட்டுக்கட்டை போடுகிறது.திடீர் கடவுள்களை மக்கள்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் ஏற்றுக்கொள்கின்றனர்.சிந்திக்கும் திறனை இழக்கின்றனர்.இதனால் மூடநம்பிக்கை வளர்கிறது.பகுத்தறிவு வளராமல் அறிவியல் கண்டுபிடிப்பு தடைபடுகிறது எனச்சொன்னவர் ஜிடி நாயுடு.காரணம் நட்பு வட்டாரத்தில் கூடவே இருக்கும் தந்தை பெரியார்.இதை எதற்கு சொல்ல வருகிறேன் என்றால் படத்தின் இறுதியில் தாங்கள் ஜெயராமிடம் பேசுகிற காட்சி அப்பட்டமாக திணிக்கப்பட்ட காட்சி.அதாவது நம் கலாச்சாரத்தை ஆங்கிலேயர்கள் கெடுத்துவிட்டனர்.ஆங்கிலேயர்கள்தான் சாதியை உருவாக்கி பிரிவினை ஏற்படுத்தினார்கள்,நம் மதத்தையும்,சாதியையும்,கலாச்சாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்கிற அந்த காட்சி நன்றாக போய் கொண்டிருந்த படத்தை மாக்குமென்ட்ரியாக மாற்றப் பட்டதுபோல் ஒரு உணர்வு…ஜிடி நாயுடு இருந்திருந்தால் இப்படி நான் சொன்னேனா என வெளுத்தெடுத்திருப்பார்.அந்த ஜிடி நாயுடுவை,எனது ஒரு பேருந்தை வைத்து தொழில் தொடங்கு எனச் சொன்னவர் ஸ்டேன்ஸ் என்கிற ஆங்கிலேய அதிகாரி.ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு திருட வந்தவர்கள்தான்.வந்த இடத்தில் அவர்களுக்கு முன்பே வேறொரு கும்பல் நன்றாக திருடி தின்று கொழுத்து கொண்டிருந்தது ஜிடி நாயுடுவிற்கு நன்றாகவே தெரியும்.ஆங்கிலேயர் வரும்முன்னே கோயில் கல்வெட்டுகளில் சாதியை சேர்த்து வண்ணான் துணி துவைக்க,வைசியன் வியாபாரம் பார்க்க என அப்பட்டமாக ஒரு காட்டுமிராண்டி நாடாக இருந்தது.முதன்முதலாக இரயில் போக்குவரத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியபோது அந்த ரயில் உருவத்தை,சத்தத்தை கேட்டு ஏதோ பேய் பூதம் வருகிறது என நினைத்து மாட்டு வண்டி கட்டி ரயில் பார்க்க வந்தவர்கள் பயந்து அந்த இடத்தை விட்டே தெறித்து ஓடியிருக்கிறார்கள்.கோயில்களில் போய் ஒளிய,வெள்ளைக்காரர்கள் தலையில் அடித்துக்கொண்டார்களாம்.காரணம் இந்தியர்கள் மூட நம்பிக்கையில் திளைத்து கடவுள் கடவுள் என பக்தி மயத்தில் சிந்திக்கும் திறனே இல்லாமல் காட்டுமிராண்டியாகவே இருந்திருக்கின்றனர்.இதுபோக வடநாட்டு மீசையில்லாத லிப்ஸ்டிக் அடித்த வெள்ளைத்தோல் கற்பனை கடவுள்களான சிவன் கிருஷ்ணன் என மன்னர்கள் காலத்திலேயே தென்னிந்தியாவில் கட்டாயமாக திணிக்கப்பட்டது.எளிய மக்களிடம் ஆங்கிலேயர்கள் மொழி பிரச்சனை காரணமாக உரையாடமுடியவில்லை.அதற்கு பதிலாக தன் கூடவே இருக்கும் கணக்குப்பிள்ளைகள்(பெரும்பாலும் பிராமணர்கள்)மக்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் தொடர்பு பாலமாக இருந்தனர்.இவர்களா ஆங்கிலேயர்களை எதிர்த்தனர்?ஆங்கிலேயர்கள் ஏதாவது சொன்னால் மக்களிடம் வந்து வெள்ளைக்காரதுரை என்கிட்ட வரி வாங்க சொன்னார் என்கிற அட்டூழிய கொடுமைகள்தான் நடந்தது.இவர்களா ஆங்கிலேயர்களை எதிர்த்தனர்?ஸ்டேன்ஸ்,டிவிஎஸ் என ஆங்கிலேயர் உருவாக்கிய கம்பெனிகளை இந்தியா சுதந்திரம் பெற்று அவர்கள் நாட்டுக்கே திரும்பியபோது தன்னிடம் வேலை செய்த கணக்குப்பிள்ளைகளுக்கே கம்பெனியை ஒப்படைத்து சென்றனர்.ஏறத்தாழ வின்னர் பட கணபதி ஐயர் பேக்கரி காமெடி இதுதான்.ஆனால் கடைசி காட்சியில் ஏதோ அவர்களே பிரிவினை ஏற்படுத்திய மாறி….ஏற்கனவே இருந்துச்சுதானே!உங்க ஆட்கள் என்பதால் சொல்ல பயமா?ஒரு தென்னிந்தியர் தமிழர் அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்வதில் அப்போதிருந்த ஜவஹர்லால் நேரு விரும்பவில்லை.மாறாக ஜிடி நாயுடுவை ஒதுக்கி பிர்லா,டாடாவை வளர்த்துவிடுவதில் மும்முரமாக இருந்தார்.இதற்கு இங்கிருந்த ராஜ கோபாலாச்சரியும் மத்திய அரசுக்கு உடந்தை.காங்கிரஸ்காரர்கள்தானே!இந்த பாகுபாட்டை அப்போதே தந்தை பெரியாரும் ஜிடிநாயுடுவும் எதிர்த்தனர்.இதை தைரியமாக பதிவு செய்திருக்க வேண்டும்.உங்கள் குழுவினர் ஐயா ஜி.டி ராஜ்குமாரிடம் சரியான தகவல்களை தேடி பதிவு செய்திருக்க வேண்டும்.கடைசியாக..ஜெய்ஹிந்த் கோஷம் எழுப்பும் தாங்கள் எதற்காக தங்களின் மகனின் நீச்சல் பயிற்சி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இஸ்லாமிய நகரமான துபாய்க்கு குடிபெயர்ந்தீர்கள்?அப்போ நம் இந்தியாவின் மீது நம்பாரத பிரதமர் மோடி மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?பின் எதற்காக எங்களுக்கு தேசப்பற்று பாடம் எடுக்கிறீர்கள் மிஸ்டர் மாதவன்?!!
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது. அது தவிர்க்கப்பட்டு, இதனைக் கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி இப்படி ஒரு குற்றத்தில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது.
மேகதாது விவகாரம் போல இதிலும் வாய்மூடி இருக்காமல், இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திட வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
If @arivalayam does not file a criminal defamation suit against @Akshita_N, it might as well close its legal wing. @Udhaystalin didn't mention anyone's name even once. This anchor's body language and attempt to spin a narrative are purely defamatory.
இது முதல்ல வதந்தி னு சொன்னாங்க
திமுக சதி னு சொன்னானுங்க
பிறகு திமுக கட்சி ஆதரவாளர் உள்ளிருந்தே இதை பன்றாங்க
இப்போ 10 லட்சம் வீடுகளுக்கு அதிகமான கட்டணம் வந்திருக்கிறது உண்மைதான்
அதுக்கான நடவடிக்கை மேற் கொள்ளபடுகிறது
- அமைச்சர்
சென்னையின் நவீன அடையாளமாக #Kathipara மேம்பாலத்தை அமைத்தார் தலைவர் கலைஞர்!
அந்த மேம்பாலத்தின் மேல் இந்தியாவிலேயே முதன்முறையாக மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்படும் பணிகளைப் பார்வையிட்டேன்.
#EngineeringMarvel என அனைவரும் வியக்க உருவாகி வரும் இது உரிய காலத்தில் முடிக்கப்பட்டு, விரைவில் சென்னை மக்களின் நகரப் பயணம் இனிமையாக அமைந்திட வழிசெய்ய அறிவுறுத்தினேன்.
#ChennaiMetro
If people from the general category think their doctors should only treat their own caste, then they should clean their own toilets, unclog their own gutters, and take out their own garbage. Let’s see how long their arrogance lasts when the dirty work is theirs to do
ஒரு பாடகர் ஒரு பாடலை கற்றுக்கொண்டு பாடி ரெகார்ட் செய்ய ஒரு நாள் என வைத்து கொள்ளுங்கள்! 48000 பாடல்களை பாட எத்தனை நாட்கள் தேவை என கணக்கிட்டால் 131 ஆண்டுகள் தேவைப்படுகிறது.
அதிலும், தெலுங்கை தாய்மொழியாக கொண்ட ஜானகியம்மா தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, துளு என நாட்டின் அத்தனை மொழிகளிலும் அச்சுபிசறாத உச்சரிப்புடன், அற்புதமான ராக பாவத்துடன் இந்த 48000 பாடல்களையும் தனது வாழ்நாளில் பாடியுள்ளார் என்பதை கற்பனை செய்ய முடிகிறதா?
இசைஞானி, எஸ்.பி.பி, எஸ்.ஜானகி போன்றோரெல்லாம் அசாத்தியமான பிறவிகள்.
காவல்துறையின் எச்சரிக்கையை மீறி வாகனத்தை கூட்டத்திற்குள் கொண்டு சென்றதே கரூர் துயரத்திற்கு காரணம். அப்பாவி மக்களை பகடைக்காயாக்கி இப்படி ஒரு அரசியல் தேவையா விஜய் சார்?
Martin donated to the DMK voluntarily!
The donation by Martin is available publicly!
The DMK did not allow the lottery syndicate to influence the state politics / policies !
Now -
John Britto, who has been described by ED as the Pablo Escobar in Tamil Nadu's drug trade, has several family and business connections to PWD Minister Aadhav Arjuna's family:
• John Britto is the uncle of PWD Minister Aadhav Arjuna's wife, Daisy.
• John Britto is the elder brother of Aadhav Arjuna's mother-in-law, Leema Rose.
• John Britto is the brother-in-law of Aadhav Arjuna's father-in-law, Santiago Martin.
• John Britto also serves as a board member in companies where Daisy, the wife of PWD Minister Aadhav Arjuna, is likewise a board member.
Why is this Panda Clown supporting Drug traffickers who are destroying youth in Tamilnadu !
Why is he shielding a family which is allegedly earning money from drug trade ?
Is he part of this drug trade because of his cinema connections, or is he a user ?
திமுக ஆட்சி Vs தவெக ஆட்சி என்பது...
வால்வோ பஸ்ஸில் சொகுசாக பயணித்துவிட்டு
"மாற்றம் வேண்டும்" என்று
சரக்கு லாரியில் பயணிப்பது போல..!!
இதில் கொடுமை என்னவென்றால்..
போனவன் அவன் மட்டும் போயிருந்தால் பரவாயில்லை..!!!
விருப்பமே இல்லாமல் உடன் பயணித்த மற்ற வரியும் இழுத்துக் கொண்டு போனது தான் பிரச்சனையே..!!!
#DMK4TN
#TVKVijayFails
I started crying after watching this video from the 20 mins mark until the end. 💔😭
Amma Jayalalithaa failed in 2016 😭. MK Stalin and EPS failed in 2026. The entire Dravidian ecosystem has failed in the face of the RSS-backed TVK.
RSS’s next project is Annamalai, aiming to capture the anti-incumbency votes against TVK and ultimately eradicate the Dravidian ideology represented by DMK and AIADMK. They want to create a Vijay vs Annamalai contest in 2031.
We need another 1967 style revolution in Tamil Nadu. 🙏🏼
Vijay did not condemn DK Shivakumar for Building Mekedatu dam against Tamil Nadu.
But he is wishing him for taking charge as CM of karnataka.
Vijay is traitor of Tamil people.
The fact that Kalaignar still gets so much hate even after death just proves how fiercely he stood for the downtrodden and poor. He absorbed all that venom yet governed TN seamlessly, in power or out. Criticisms will come and go, but his statesmanship is unmatched. One of one.