@KovaiNithya உங்களுக்கு விசிக சூ..ல வாய் வைக்கவில்லை என்றால் வயிறு நிறையாது போல.திமுக அரசியலுக்காக போராட்டத்துல கலந்து கொள்பவர்கள் விசிக போராட்டம் மட்டுமே வாழ்க்கையாக வாழ்பவர்கள். எங்க சேலத்தில் அம்பேத்கர் சிலை திறக்க போராட்டம் நடக்கிறதே அங்க போக சொல்லுங்க திமுக-வை பார்க்கலாம்
சனாதனம் மொழி அடிப்படையிலும் பாகுபாடுகளை வளர்த்திருக்கிறது.. திருமாவளவன் எனும் தலைமைத்துவத்தை சிதைக்க வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியில் சிலர் பேசி கொண்டிருக்கிறார்கள் - விசிக தலைவர் திருமாவளவன்
Thirumavalavan Speech | VCK | TamilNews
#Newstamil24x7#Thirumavalavan
"நான் முதல்���ராகவோ, பிரதமராகவோ ஆவதற்கு சாமி கும்பிடவில்லை" - விசிக மண்டல செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேச்சு
#Thirumavalavan | #Vck | #Kanchipuram
”விசிகவின் வாக்குகள் தவெகவுக்கு சென்றுவிட்டதாக திட்டமிட்டு கருத்துகளை பரப்புகிறார்கள்.. எல்லா சமுதாய வாக்குகளும் தான் திமுகவிடம் இருந்து தவெகவுக்கு சென்றிருக்கிறது” - விசிக தலைவர் திருமாவளவன்
#Thirumavalavan | #VCK | #TVK | #DMK