தலைவர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி மகிழ்ந்தேன். நிகழ்வில் பால்வளத்துறை அமைச்சர் திரு. ஆவடி நாசர் அவர்களும், கழக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் அமைப்பாளர் திரு. ரவி அவர்களும் பங்கேற்றனர். @Avadi_Nasar (2/2)
கோவை ESI மருத்துவமனை கொரோனா வார்டில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் PPE உடையணிந்து ஆய்வு செய்துள்ளார்கள்.எந்த முதல்வரும் செய்யத்துணியாத காரியமிது. கழக அரசு மக்களுடன் நிற்கிறது. நம் முதல்வரின் ஆற்றல்மிகு நிர்வாகத்திறன் தமிழகத்தை பெருந்தொற்றிலிருந்து மீட்டெடுக்கும்
#WeStandWithStalin
”ஸ்டாலின் தாத்தா!” - சைக்கிள் வாங்க சிறுக, சிறுக உண்டியலில் சேமித்து வைத்த 1000 ரூபாயை கொரோனா நிதிக்காக வழங்கிய மதுரை சிறுவன்! https://t.co/ZNjkt3DITg
#Madurai | #MKStalin | #DMK | #Covid19