தங்கள் கட்சி ஏன் தோற்றது என்பதை திமுக இன்னும் உணரவில்லை என்பதற்கு இதுவே சாட்சி.
பொது இடங்களில் இப்படி பயங்கர மொக்கையாக செயல்படும் நீங்கள்.. தவெகவை ரீல்ஸ் ஆட்சி மற்றும் தற்குறிகள் என சொல்லும் தகுதி இல்லை.
ஜூலி போன்றோர் உள்ளவரை இளைஞர்கள் வாக்கு உங்களுக்கு வராது.
Keep losing.
No Need. இது தலைவரின் கம்பீரத்தை குறைக்கும் செயல்!
அதே இனிகோ இருதயராஜ் யை நிறுத்தி, பந்தயம் அடிச்சி மக்களின் மன மாற்றத்தை தெரியப்படுத்தனும்
@mkstalin@arivalayam
!