Baby Diaper Organizer Caddy Baskets
புதுசா குழந்தை பிறந்திருக்க வீட்டை கவனிச்சீங்கன்னா தெரியும்... Diaper , Wet Wipes , Feeding Bottle , குட்டி துணி, பவுடர்னு வீடு முழுக்க பொருட்கள் சிதறி கிடக்கும். அவசரத்துக்கு எதையாவது ��ேடுனா டக்குனு கைக்கு கிடைக்காது. அதேபோல டிராவல் பண்ணும்போது liquids , soap , Lotion லாம் ஒழுகி bag முழுக்க மெஸ் ஆகிடும்.
புதுசா பேரண்ட்ஸ் ஆனவங்களுக்கு Gift கொடுக்க ₹1000-க்குள்ள ஒரு பயனுள்ள gift (Best Gift Under ₹1000) தேடுறீங்கனாலோ, அல்லது உங்க வீட்ல இருக்குற குட்டீஸோட பொருட்களை நீட்டா ஆர்கனைஸ் பண்ண நினைச்சாலோ... இந்த 2 products செம useful ஆ இருக்கும்.
1. Baby Diaper Organizer Caddy Basket (Green)
புதுசா பிறந்த குழந்தைகளோட அத்தியாவசிய பொருட்களை ஒரே இடத்துல நீட்டா அடுக்கி வச்சுக்க உதவக்கூடிய ஒரு கியூட்டான storage Basket இது.
Removable Dividers & Compartments: இதுல இருக்குற தடுப்புகளை (Dividers) நமக்கு தேவையான சைஸுக்கு மாத்திக்கலாம். டயப்பர்கள், வைப்ஸ், ஃபீடிங் பாட்டில்கள், Toys னு த���ித்தனியா பிரிச்சு வைக்க நிறைய Gap இருக்கு.
Large Capacity & Portable: பக்காவான Handles இருக்குறதால, ரொம்ப ஈஸியா தூக்கிட்டு போய்க்கலாம். குறிப்பா குழந்தையை உடன் travel செய்யும் போது மிக பயனுள்ளதா இருக்கும் .
2. PVC Clear Travel Toiletry Bag (White)
குழந்தைகளை கூட்டிட்டு டிராவல் பண்ணும்போதோ அல்லது ஆபீஸ்/டூர் போகும்போதோ லிக்விட்ஸ் மற்றும் காஸ்மெடிக்ஸ் வைக்க உதவக்கூடிய ஒரு செம Travel Pouch .
100% Transparent & TSA Approved: ஏர்போர்ட் செக்கிங் அல்லது டிரா��லின் போது உள்ள என்ன இருக்குன்னு வெளிய இருந்தே தெளிவா தெரியும் (Transparent). அதனால அவசரத்துக்கு தேட வேண்டியதே இல்லை.
Leakproof PVC Material: Waterproof PVC மெட்டீரியல் என்பதால், உள்ள இருக்குற ஷாம்பூ அல்லது லோஷன் பாட்டில் ஏதாச்சும் தவறா சிந்துனா கூட வெளிய பேக்ல கசியாது.
புதுசா பேரண்ட்ஸ் ஆனவங்களுக்கு கொடுக்க ஒரு பயனுள்ள Gift Idea ! தேவைப்படும் நண்பர்கள் check பண்ணி பாருங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
Price : ₹ 799
Reviews : 4.1* |64 Ratings
Get it Here : https://t.co/gbFV3FGKWk
Pvc Clear Travel Toiletry Bag
Price : ₹. 199
Reviews : 4.5 * |1227 Ratings
Get it Here : https://t.co/nn3iBWxiih
@laurelsudeep I'm going to buy tmrw. Just need few clarification. Any android update for this tv. Still android 11. For 55 inch what is the panel type VA or IPS. ?