இந்த பூமியின் வளங்களை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.. நாட்டின் வளங்களை பெரு நிறுவனங்கள் கொள்ளையடிக்க ஒருபோதும் மக்கள் அனுமதிக்க மாட்டோம்... நாம் வாழும் பகுதியை செம்மைப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல சபதமேற்போம். #SCRAPEIA2020
எந்தவொரு சமூகமும், தனிநாடும். உலகின் அனைத்து சமூகங்கள் கூட்டாகவும் கூட இப்பூவுலகின் உரிமையாளர்கள் அல்ல. அவை புவியின் வளங்களைத் தம் கைவசம் வைத்திருக்கிறன. அவற்றின் பலனை நுகர்கின்றன. அந்த வளங்களை மேம்படுத்தி அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அளிக்க வேண்டியகடமை நமக்குள்ளது
#scrabEIA2020
@SVESHEKHER கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 30 டாலர் என்ற அளவில் உள்ளது அது ஏறத்தாழ 14 ரூபாய் லிட்டருக்கு விற்கும் நிலையில் இந்தியாவில் மட்டும் எழுபத்தி எட்டு ரூபாய் இருப்பது ஏன்? மோடிக்கு அதை செய்வதற்கு திராணி இல்லையா நம் நாட்டிலும் விலைவாசி குறைவதற்கு பிஜேபிக்கு விருப்பம் இல்லை போலும்