உங்கப்பன் ... ☺️🙌💥
கல்லை வெட்டி கடத்தும் கம்முனாட்டிகளுக்கு ❤️🖤 என்னடா அதுப்பு மயிறு, மூட்டு ஓரமா உக்காருங்கடா......
நான் ஒன்னும் கருணாநிதி வ��ரிசு கிடையாது...
தலைவர் பிரபாகரன் வாரிசு... 💥
நல்லா அப்பன் ஆத்தாளுக்கு பொறந்தவன் எவனா இருந்தாலும் வாங்கடா, நான் இங்கே நிக்கேன்.... 🕴️🔥
~சாட்டை, நாம் தமிழர் பிரச்சார பீரங்கி..... ❤️🔥
ஒட்டுண்ணி 200 rs உபிக்கள் இந்த காணொளியை பகிருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்....... 🫂❤️
என் தலைமுறைக்காக போராடுகிறார்கள், எனக்கு இரத்தம் கொடுத்தார்கள், எனக்கு லஞ்சம் பனத்தை மீட்டுகொடுத்தார்கள் எ��� மக்கள் தான் உழைத்த பணத்தை விருப்பத்துடன் தரும் மாற்றத்திற்கான அன்பளிப்பு!
நீ எங்களை இழிவாக பேசி வெல்ல நினைக்கலாம் உனக்காகவும் போராடுவது நாங்கள் தான்!
#வெல்லட்டும்விவசாயி
��மிழர்களே முடிவுசெய்து கொள்ளுங்கள், அதிகாரம் யார் கைகளில் இருக்க வேண்டும் என்பதை!
தமிழினமே விழித்துக்கொள்..!!
தலையெழுத்தை மாற்றிக்கொள்..!!!
நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம். பலத்தை இழந்தால் இனத்தை இழப்போம்!
#VoteForVivasayi | #NaamTamilarKatchi
மறுபடியும் மக்கள் பிரச்சனையை உணராத ���ுதல்வர் எங்களுக்கு வேண்டாம்.... மக்களோடு மக்களாக நின்று எங்களை, எங்கள் இளையதலைமுறையை வழிநடத்தும் தலைமையே எங்களுக்கு வேண்டும்...
-இயக்குநர் சேரன்
What is commitment?
Facial paralysis வந்து அல்லலுக்கு ஆளானபோதும், அதை வைத்து அனுகூலம் தேடாமல் மைக் பிடிக்கிறார் வன்னி அரசு. யோசிக்காமல் களத்தில் சுழல்கிறார். கண் இமை மூடுவதில் சிக்கல் இருந்தால் தொடர்ந்து நீர் வழிந்துகொண்டே இருக்கும்.அதையும் மீறி அவரது கால்கள் ஓடுகின்றன.
தொண்டை infection ஆகியிருந���தாலும், சுத்தமாக பேச்சே வராவிட்டாலும்கூட தொண்டை கிழிய குரலெடுத்து கத்தி ஓட��டுக் கேட்கிறார் அண்ணன் சீமான். இதுவரை அவரை ஆதரிக்காத கூட்டம் என்று அறிந்துமே காய்ந்து மாய்கிறார்.
வெல்வோம் வெல்ல மாட்டோம் என்பதெல்லாம் தாண்டி, வாக்காளர்கள் எனும் மக்களாட்சி நாயகர்களை மதிப்பது என்பது இது தான்.
வேர்வை சிந்தி, ஓடி ஓடாய் தேய்ந்து, மாடாய் கத்தி ஓய்ந்து, நிற்க நேரமின்றி சந்துபொந்து இண்டு இடுக்கெல்லாம் தான் நம்பிய அரசியல் பேச வருகிறவன் தான் தலைவன்.
கால்மணி நேரம�� பேச கேரவனில் வந்து , நான் வலியோடு வந்திருக்கிறேன். எல்லாத்தையும் விட்டுட்டு வந்திருக்கேன் என எதிர்நீச்சல் நாகேஷின் " நான் மாது வந்திருக்கேன்" டோனில் பேசி கால்கடுக்க நிற்கும் மக்களை இம்மியளவும் மதிக்காத, வெயிலுக்கு அஞ்சி வீடியோ பரப்புரை செய்பவர் எல்லாம் கற்கவேண்டிய பாடம் வன்னியரசு, சீமானிடம் ஆயிரம் இருக்கிறது.
பதிவர் : அண்ணன் உமா