12:09:2020 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட தமுமுக மமகவினர்
இன்று மட்டும் இரண்டு உடல்களை அடக்கம் செய்த தமுமுகவினர்..ஒருவர் இந்து சகோதரர் இன்னொருவர் முஸ்லிம் சகோதரர்..ஜாதி மதம் பார்க்காமல் சமுதாய பணி செய்துக்கொண்டு இருக்கும்
தகவல்🖋️
ஊடகபிரிவு தமுமுக மமக கள்ளக்குறிச்சி மாவட்டம்*