உணவு சமைத்த பின் பிரஷர் குக்கரை தண்ணீரில�� நனையும்படியோ தண்ணீருக்கு பக்கத்திலோ வைக்க வேண்டாம்..
அது மிகப்பெரும் ஆபத்து எச்சரிக்கையாக இருங்கள்.
அனைவருக்கும் பகிருங்கள் .🙏
இன்று மாலை பொள்ளாச்சியில், @WTLFoundation சார்பில் நடைபெற்ற 'போதை இல்லா தமிழகம்' – We the Leaders மாநாட்டில் பங்கேற்று என்னுடைய கரு��்துகளைப் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஜூலை 2026 முழுவதும் 'White Band மாதம்' என்ற மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்த ஆயிரக்கணக்கான We the Leaders தலைவர்கள், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நமது இயக்கத்தில் இணைந்திருப்பவர்களில் 17% பெண்கள் என்பது, சமூக மாற்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் மிகப்பெரிய சான்றாகும்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக சமரசமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. போதைப்பொருளை ஒழிக்க வேண்டுமெனில் அதன் தேவையையே வேரோடு அழிக்க வேண்டும். இந்தப் போராட்டம் அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு குடிமகனும் ஏற்க வேண்டிய சமூகப் பொறுப்பு. அதனால்தான் இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் "போதை விழிப்புணர்வு மாதம்" ஆகக் கடைப்பிடித்து, இந்த விழிப்புணர்வு இயக்கத்தை ஒவ்வொரு வீடு, தெரு, கிராமம், குடியிருப்பு மற்றும் கல்வி நிலையம் வரை எடுத்துச் செல்ல உறுதி எடுத்துள்ளோம்.
சமூக மாற்றம் போதை ஒழிப்போடு முடிவடைவதில்லை. ஆகஸ்ட் மாதம், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதம்" ஆகக் கடைபிடித்து, தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகள் நடும் மக்கள் இயக்கத்தை முன்னெடுக்கிறோம். மேலும், வரும் அக்டோபர் 15, 2026, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில் "A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics" தொடங்கப்பட்டு, நற்பண்புகளையும், சமூக மாற்றத்திற்கான பயிற்சியையும் கொடுத்து, 1.5 லட்சம் தலைவர்களை அடுத்த ஆண்டுக்குள் உருவாக்��ும் பயணத்தைத் தொடங்குகிறோம்.
அடுத்த ஆறு மாதங்களில் We the Leaders இயக்கம், சமூகத்தின் பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மக்களுடன் இணைந்து பணியாற்றும். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலம், ஆளும் அரசைப் பொறுப்பேற்கச் செய்வதோடு, மக்களின் நலனையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம்.
மாற்றம் என்பது யாரோ ஒருவர் மட்டுமே உருவாக்குவது அல்ல; ஒவ்வொரு குடிமகனும் தலைமைப் பொறு���்பை ஏற்கும் தருணத்தில்தான் அது தொடங்குகிறது. பாதுகாப்பான, போதை இல்லாத, பசுமை நிறைந்த, நேர்மையான, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம்.
மாறுவோம்... மாற்றுவோம்! (1/3)
இப்போ சொல்றேன்..
Actually 4..5 days ஆவே..
இவ்ளோ பெரிய venue..அது fill ஆகுமா ன்னு குழப்பத்தில் இருந்தேன்..
ஏன்னா.. reason இருக்கு..
இடம் chennai னா பரவால்ல..
Atleast Kovai heart ன்னா சந்தேகமே இல்ல..
இது இப்டி பொள்ளாச்சி ல போய் வெச்சருக்காங்க..
அதுவும் vip vvip யாருக்கும் invitation அனுப்��ல..
அதை விட முக்கியம் tv channelல இதை பற்றி யாரும் விவாதம் பண்ணல .🥺
இப்டி ஒன்னு நடக்க
போகுது ன்னு நிமிஷத்துக்கு நிமிஷம் யாராவது ஒரு நியூஸ்( good way or bad way) hype ஏதாவது artificial ஆ create பண்ணுவாங்க ..அப்டி ஏதும் காணாம்..🥺
மொதோ நாள் வரை இப்டி ஒன்னு நடக்க போகுது ன்னு கூட யாரும் பேச மாற்றான்..
I mean oru hastag கூட trend பண்ணல ..🥺
எல்லாத்துக்கும் மேல இது political event இல்ல ன்னு யாராவது முன்கூட்டியே சொல்லுவங்களா🙄
யார் intetest ஆ வருவா?🥺
ஒரு சினிமா value இல்லாத அரசியல் இல்லாத ஒரு event..😪😪😪😪
இதெல்லாம் என் மனசுல ஓடிக்கிட்டே இருந்தது..
அதுக்கும் மேல எங்க வீட்டுல..
"ஸ்டார்டிங் ல கொஞ்சம் குறுகலாக சின்ன space பூக் பண்ணிருக்கலாம்..crowd அதிகமா தெரியும்..
First எ இவ்ளோ பெரிய இடம்..
ஏன் fill ஆகாதா?
Fill ஆகணும்னு ஆசை தான்..ஆ���ா political back up இல்லாதது பெரிய சவால் சோனா.. ன்னு
சொல்ல.. நான் அப்டியே off ஆயிட்டேன்🥺
வசந்த் அண்ணா tv ல
காலை முதல் கூட்டம் வந்துகிட்டு இருக்கு னு tv ல சொல்லபோது.. சொல்றார் தவிர ..வரர் கூட்டத்தை ஏன் காட்ட மாற்றாங்கனு எனக்கு ஒரு பக்கம்🙄
எங்க வீட்ல நிகழ்ச்சி ல கலை நிகழ்ச்சிகள் நடக்கும் போது கூட கூட்டம் பாத்தியா காட்னாங்களா..னு க��க்க எனக்கு திக் திக்..
சீட்ஸ் fill ஆன வீடியோ நான் post பண்ணும்போது கூட இருமனஸா தான் இருந்தது.
அதாவது..இது வந்ததே பெரிய விஷயம் தான் னு..
ஆனா அண்ணாமலை அண்ணா வந்தாரு பாருங்க..
சும்மா ஜெ ஜெ ஜெ ன்னு கூட்டம்🥰🥰🥰
வீட்ல நானு.."பாருங்க பாருங்க கூட்டம் பாருங்க னு கத்த..😂😂
எங்களுக்கு எல்லாம் அவ்ளோ சந்தோஷம்..
ப்பா..totally unexpected crowd..
ஒருத்தர் என்னோட tweets பாத்து கேட்டார்..
என்ன இவ்ளோ excite ஆகுறீங்க னு..
தெர்ல நான�� ஒரு function நடத்தி அதுக்கு கூட்டம் வருமா வராதா ன்னு அச்சப்பட்டு அப்றம் கூட்டம் கூட்டமா மக்கள் எல்லாரும் வந்து சிறப்பா நடந்தது போல ஒரு happiness..
அண்ணாமலை அண்ணா நீங்க ஜெய்க்கணும்னு..அது நாங்க பாக்கணும்..🥰🙏
Happy for you.
மது குடிப்பதை உயர்த்திப் பேசி சில தலைமுறை இளைஞர்களை அழிக்கக் காரணமாக இருந்தது தமிழ் சினிமா. இதனை உயர்த்திக் காட்சிகள் வைத்த, மதுக்கடையில் பாடல் காட்சிகள் வைத்து, பாட்டெழுதி, இசையமைத்துப் பாடிய அனைவரும் குற்றவாளிகள். இன்னொரு குழு சில தமிழ் இலக்கியவாதிகள் அட��்கியது. மதுவை உயர்த்திப் பேசிய இந்தக் கூட்டத்தால் மிகக் குறைவானவர்களைத்தான் சென்றடைய முடிகிறது என்பது ஆசுவாசம் அளிக்கிறது. ஆனால் தமிழ் சினிமாத் துறையை மன்னிக்கவே முடியாது.
Next to Annamalai Anna...
The hero of the show was
Vasanth Rajan Anna..👌👌
A big appreciation to the one who made this conference a grand success.
Congrats Anna @vasanthrajan_k
Very proud of you
ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா?
1.) தலைக்கவசம் அணியாவிட்டால்... அபராதம் ₹1,000/-
2.) வாகனங்களை நிறுத்தக்கூடாத இடத்தில் (No-parking zone) நிறுத்தினால்... அபராதம் ₹3,000/-
3.) காப்பீடு (Insurance) இல்லாவிட்டால்... அபராதம் ₹1,000/-
4.) மது அருந்திவிட்டு வாகனம��� ஓட்டினால்... அபராதம் ₹10,000/-
5.) நுழையக்கூடாத பாதையில் (No-entry zone) சென்றால்... அபராதம் ₹5,000/-
6.) வாகனம் ஓட்டும்போது அலைபேசியில் பேசினால்... அபராதம் ₹2,000/-
6.) மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (Pollution Certificate) இல்லாவிட்டால்... அபராதம் ₹1,100/-
7.) இருசக்கர வாகனத்தில் மூவர் பயணித்தால்... அபராதம் ₹2,000/-
ஆனால்:
1.) பழுதான போக்குவரத்து சிக்னல்கள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
2.) சாலையில் உள்ள பள்ளங்கள்... இதற்கு யாரும் பொறுப்���ல்ல!
3.) ஆக்கிரமிக்கப்பட்ட நடைபாதைகள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
4.) தெரு விளக்குகள் இல்லாமை... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
5.) சாலை மு��ுவதும் பரவியிருக்கும் குப்பைகள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
6.) சாலைகளில் தெருவிளக்குக் கம்பங்கள் இல்லாமை... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
7.) தோண்டப்பட்டுச் சரி செய்யப்படாமல் விடப்பட்ட சாலைகள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
8.) பள்ளத்தில் விழுந்து காயமடைந்தால்... அதற்கு யாரும் பொறுப்பல்ல!
9.) தெரு மாடுகள் அல்லது விலங்குகள் வாகனத்தின் மீது மோதினாலோ அல்லது நாய் கடித்தாலோ... அதற்கு யாரும் பொறுப்பல்ல!
10.) சாலை முழுவதும் வழிந்தோடும் கழிவுநீர்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
பொதுமக்கள் மட்டுமே குற்றவாளிகள் என்றும், அபராதம் செலுத்துவதற்கு அவர்கள் மட்டுமே பொறுப்பு என்றும் தோன்றும் நிலை இது. நிர்வாகம், நகராட்சி மற்றும் அரசு — இவர்களில் யாருமே ஒருபோதும் பொறுப்பேற்பதில்லை.
அவர்களுக்கு எந்த விதிகளும் பொருந்தாது. எந்தவொரு அலட்சியத்திற்கும் அவர்கள் பொறுப்பாக்கப்படுவதில்லை.
அவர்களும் பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்டாமா???
குடிமக்கள் கடினமாக உழைக்க வேண்டும், இன்னல்களைச் சகித்துக்கொள்ள வேண்டும், வரிகளைச் செலுத்த வேண்டும், அபராதங்களைச் செலுத்த வேண்டும், அரசு கஜானாவை நிரப்ப வேண்டும்; அதன் பிறகு அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருகிறார்கள்.
Shame on TN BJP..
தமிழக பாஜகவை சார்ந்தவர்களுக்கு துளியும் வெட்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது.
திரு. அண்ணாமலை தனது வயலுக்கும் ( பண்ணை ) நொய்யல் ஆற்றிற்கும் இடைப்பட்ட இடத்தில் மண் அரிப்பை தடுக்கவும் & மரம் நடவும் ₹10,000 செலுத்தி அனுமதி வாங்கி அந்த வேலைகளை நிறைவேற்றியுள்ளார்.
கோவை பாஜக Spiritual அணியை (!!!) சேர்ந்த பாபு என்பவர் அண்ணாமலை மணல் திருடியதாகவும் அதனால் அருகில் இருக்கும் கோவிலுக்கு ஆபத்து என்றும் கோவை ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறார் ஜுனில்.
அந்த புகாரை விசாரித்த குழு அண்ணாமலை மீது எந்த தவறும் இல்லை என ரிப்போர்ட் அளித்துள்ளது.
திராவிட கட்சிகள் மீது இந்த மாதிரி எத்தனை புகார் அளித்தனர் இத்தனௌ வருடத்தில்? ஒரு தனி மனிதன் மீது எதற்கு இத்தனை வன்மம் இவர்களுக்கு 😡😡
https://t.co/ddm7sLVMqE
#அண்ணாமலை #annamalaikuppusamy #WETHELEADER #TNBJP
ஒரு வருடம் முன்பு...
ரேஷன் கடைகளுக்கு பொருட்களை கொள்முதல் செய்வதில் டெண்டர் செட்டிங் செய்யப்பட்��ு அதிமுக ஆட்சிக்காலத்தில் 2028 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்படுகிறது. அதற்கு காரணம் கிறிஸ்டி நிறுவனம்.
Video - https://t.co/TMinkIDJJA
திமுக ஆட்சியில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை கொண்டு வரும் ப��க்குவரத்து டெண்டரில் ஊழல் நடந்ததால் அரசுக்கு இழப்பு 992 கோடி. அதற்கு காரணம் அதே கிறிஸ்டி நிறுவனம்.
Video - https://t.co/gnXgFvxjTj
அதிமுக ஆட்சியில் நடந்த ஊழலுக்கு நடவடிக்கை எடுக்க புகார் அளித்தால், புகாருக்குள்ளான அதே கிறிஸ்டி நிறுவனத்தை வைத்து திமுக அரசு கொள்ளை அடிக்கிறதே என்று போராட்டம் நடத்திய அறப்போர் இயக்கத்தினரை சரியாக ஒரு வருடம் முன்பாக அன்றைய திமுக அரசு கைதும் செய்தது.
தற்பொழுது இரண்��ு கட்சி ஆட்சியிலும் நடந்த ஊழலை விசாரிக்கும் இடத்தில் முதல்வர் விஜய் இருக்கிறார். ஊழல் செய்தால் என்னிடம் சொல்லுங்கள் என்று இன்று கூட கூறி இருக்கிறார். நாங்கள் ஏற்கனவே ஆதாரங்களுடன் சொல்லிவிட்டோம். நீங்கள் எப்பொழுது கிறிஸ்டி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் முதல்வரே? @TVKVijayHQ @CMOTamilnadu @AdvocateVenkatP
30 ஆண்டுகளாக 300 ஸ்டார் ஹோட்டல்களை ஏமாற்றி தங்கிய, தூத்துக்குடியை சேர்ந்த 69 வயதான வின்சென்ட் ஜான் என்பவர் கைது.. பலமுறை போலீசின் பிடியில் சிக்கினாலும் தளராத மோசடி மன்னன்..!
#Thoothukudi | #Holtels | #Scam | #Arrest | #Police | #PolimerNews
A Daughter Quietly Noticed Her Father's Wallet Was Empty.
Without Saying A Word She Took Some Money From Her Mother's Savings And Placed It Inside His Wallet.
A Child's Pure Love Needs No Explanation.
The Bond Between A Father And Daughter Is Truly Priceless.
A man lights a cigarette while sitting in a cab.
CAB DRIVER: Sir, did you ask me before lighting a cigarette? Smoking is not allowed in my car.
MAN: Why should I ask you? It’s not your car, it’s a taxi. You can’t just say smoking isn’t allowed 😳
DRIVER: I am cancelling the ride. I don’t want your money. Please get out of my car. I’m a taxi driver, not your servant 😠
Honeymoon coach on Indian Railways. Ticket checker suspended.
South Central Zone
A couple travelling in Train No. 11002 Nandigram express on 6/7/26 had privately engaged a decorator online to decorate their 1st AC coupe.
The decorator's entry into the coach was unauthorized and is viewed as a serious lapse.
The concerned staff (Ticket Checker ) has been placed under suspension, and a detailed departmental inquiry has been ordered.
Appropriate action will be taken based on the inquiry findings.
வேலையில்லா இளைஞர்களுக்கு
கடன் உதவி திட்டம்(UYEGP)
மானியம் : ரூ.3,75000/-
15 லட்சம் வரை கடன்
HOW TO APPLY ONLINE?
வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலா��்🔥
#tnloan #tvk #Vijay #uyegp #loanscheme
சென்னை: பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு காவல் துறையிடம் ஒப்படைத்தனர்
#Chennai | #Bike | #Police | #Arrest