I take sides . I stand on the side of the oppressed. I am human . I empathise - so I don’t support BJP - Following, unfollowing or ignoring is your choice
சீகன்பால்கு, கால்டுவெல், ஜியு போப்னு வெளிநாட்டுல இருந்து இங்த வந்த ஆதி கிறித்தவர்களே தமிழ் மேல பற்று வந்து அதை கத்துகிட்டு அதோட புகழை பரப்புனாங்க
ஆனா நீ தமிழ், எப்படியும் கன்வெர்ட��டா தான் இருப்ப ஆனா நீ இப்படி பண்ற அப்புறம் எப்படியா தமிழ் வாழும் !?
மேடைக்கு மேடை தீய சக்தி என சொல்லிவிட்டு முந்தைய திமுக அரசை புகழ்ந்து தள்ளி உள்ள அதுவும் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகவே புகழ்ந்து தள்ளியுள்ள முதல்வர் விஜய்
விரிவாக தெரிந்து கொள்ள பார்க்கவும் 👇🏿👇🏿
Appo Christianity mattum dhaan love, peace, compassion teach pannucha?
Tamil padichavanga ellam enna humanity syllabus miss pannitangala? What even is this logic? 🤦♀️
மரிய வில்சனின் மதத்தை குறிப்பிட்டு திமுக எம்.எல்.ஏ எதுவும் பேசாதபோது,“எனக்கு ஒரு மொழி என்னுடைய Christianity கத்து கொடுத்திருக்கு. அன்பு மொழி,.. இது பாதி பேருக்கு எவ்வளவு தமிழ் படிச்சாலும் தெரியாது. நான் பைபிள் படிச்சிருக்கேன். Born Christian.” என்கிறார். இந்த பேச்சும் ஜெபமாலையும் கிறித்தவ சமூகத்தினருக்கு சொந்த செலவில் அவர் வைக்கும் சூனியம். சங்கிகளுக்கு கொண்டாட்டம்!
If we don't object TVKs Christian symbols in assembly, we lose the right to question Jai Shree Ram in parliament
Secular governance we have built in TN treads a really thin line
Even if we slip even a little bit, Hindutva forces will exploit it to the fullest
#TVKVijayFails
TVK is probably being instigated to play the Christian card by bjp till the common people are outraged and then they will flip the tables against Christians to garner support ! TN has always been a beacon of communal harmony which is being destroyed in front of our eyes! Sad....
உண்மையில் மரியவில்சனின் பேச்சு கிறிஸ்துவர்களைத்தான் அவமானப்படுத்துகிறது.
தனக்கு தமிழ் உச்சரிப்பு வராததுக்கு காரணம் வளர்ந்த சூழல் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் கிறிஸ்துவர் என்ற காரணத்தைச் சொல்கிறார்.
கால்டுவெல், ஜி.யு.போப், பெஸ்கி என்று வெளிந���ட்டு கிறிஸ்துவர்களே தமிழை நன்கு கற்றுணர்ந்தவர்கள். மாயூரம் வேதநாயகம் முதல் நவீன இலக்கியத்தில் பிரான்சிஸ் கிருபா, பாமா, ராஜ்கௌதமன், குமாரசெல்வா, அ.மார்க்ஸ், தமிழவன், ஹெப்சிபா ஜேசுதாசன், நோயல் ஜோசப் இருதயராஜ், தமிழ்ப்பிரபா என்று படைப்பாளிகள், விமர்சகர்கள் ஏராளம் உள்ளனர்.
எனவே மரியவில்சனுக்கு தமிழ் வராததற்கு காரணம் மரிய வில்சனே தவிர, கிறித்துவம் அல்ல
மேலும் தான் ஒரு Born christian என்���ு சொல்வதன் மூலம் தான் Converted Christian-ஐ விட மேலானவர் என்று சொல்ல விரும்புகிறாரா?
கிறித்துவ மதம் பரப்ப வந்த ஜோசப் பெஸ்கி தமிழ் மொழியின் செழுமையையும் அன்பையும் கற்றுக்கொண்டு தன் பெயரையே வீரமாமுனிவர் என மாற்ற வைத்த மொழி எம்மொழி .
தற்குறிகளுக்கு எப்படி புரியும் .
என் மதம் எனக்கு கற்று தந்ததை எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்து கொள்ள முடியாது - மரிய வில்சன்
எவ்ளோ மோசமான வார்த்தை இது. இதெல்லாம் ஏன் எந்த தலைவரும் கண்டிக்கல?🤧
நெல் சேமிப்பு கிடங்கு பத்தி பேசுறாரே, அவரு யாரு? விவசாயத் துறை அமைச்சரா ??
இல்ல, அறநிலையத்துறை அமைச்சர்...
அப்ப கரும்பு சாகுபடி பத்தி பேசுறாரே, அவர்தானே விவசாயத் துறை அமைச்சர்??
இல்ல, அவர் விளையாட்டுத் துறை அமைச்சர்...
அப்ப காவிரி நீர் வட���கால் பத்தி பேசுற அந்த அம்மாவா ??
இல்ல, அவங்க தொழில் துறை அமைச்சர்...
அப்ப நெல் மானியம் பத்தி பேசுறாரே அவரு???
வருவாய்த்துறை அமைச்சர்....
கடன் நிலைமை பத்தி சொல்றாரே , நிதியமைச்சரா ???
இல்ல, மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர்....
12,400-அ பன்னிரெண்டு ஆயிரத்து நாலாயிரம்-னு படிக்கிறாரே, நிதியமைச்சர் வரலையா???
அவர்தான் நிதியமைச்சர்....
எல்லா சப்ஜெக்ட்க்கும் எழுந்து நின்னு பேசுறாரே, முதலமைச்சரா ???
இல்ல, பள்ளி கல்வித்துறை அமைச்சர்...
எந்த கேள்விக்கும் பதில் சொல்லாம அமைதியா உட்கார்ந்து இருக்காரே ???
அவர்தான் முதலமைச்சர்....!!!
RSS சொல்படி தான் எல்லாமே நடக்குது?
RISE OF CHRISTIAN RIGHT WING...
அதை காண்பித்து HINDUS POLARIZATION நடக்கும்..
இது ஆந்திராவில் ஏற்கனவே அவர்கள் நிரூபித்துக் காட்டிய மாடல்..