மேட்டுப்பாளையம் அருகே இதுவரை பேருந்தே கண்டிராத ஊக்கப்பட்டி மலை கிராமத்திற்கு புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்து பயணித்த சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த்
CMVijay | TVK | TVKMLA
#Newstamil24x7#NewBusService
தவெக எம் எல் ஏ விடம் பேரம் பேசி வேறு கட்சியில் இணைக்க முயற்சித்த புகாரில் youtuber IPDS திருநாவுக்கரசர் கைது!
குதிரை பேரம்னு ஒப்பாரி வைக்கும் ஒரு கட்சி நடத்தும் கேவலமான குதிரை பேரம்தான் இது.. ஆனா அது எதும் தவெகவிடம் செல்லாது💯
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர், அன்புச் சகோதரர் திரு. ராஜ்மோகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வள்ளுவனின் குறள் போல் வாழ்வாங்கு வாழ்க!
@imrajmohan
என் பையனுக்கு birth certificate முன்னாடி வாங்க போனன் ஒரு மாசம் இழுத்து அடிச்சாங்க
இப்ப 3 நாட்களுக்குள் என் frnd குழந்தைக்கு கிடைச்சிருக்கு👏
விஜய் சார் ஆட்சியில் எல்லாமே speed ஆக வேலை பாக்குறாங்க 🔥
விஜய் முதல்வராகக் கூடாது என்பதில் உதயநிதி மிக தீவிரமாக இருந்தார்.
முடிவு வெளியான அன்று மாலை மிதுன் பழனிச்சாமி, அபினேஷ் (பாஷ்யம்), உதயநிதி மற்றும் சபரீசன் ஆகியோர் அபினேஷின் வண்டியில் சென்னையிலிருந்து பாண்டி வரை சாலை மார்க்கமாக பயணம் செய்து, வாகனத்தில் இந்த பேச்சுவார்தையை நடத்தி முடித்தனர்.
சென்னையில் அமர்ந்து பேசினால் மத்திய உளவுத்துறை கண்டுபிடித்து வரும் என்பதாலே பாண்டி பயணம்.
இதற்கு மறுநாள்தான் எடப்பாடி பழனிசாமி “விரைவில் நல்ல செய்தி வரும்” என்று கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் அன்று சம்மதித்திருந்தால், இது நடந்திருக்கும்.
சாலை உயரங்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? படங்களுடன் இந்த இணைப்பில் https://t.co/CKzdRh1Tqb பதிவு செய்யுங்கள்.
தமிழகத்தில் இனி ஒரு வீடு கூட சாலை உயரத்தால் பாதிக்கப்பட கூடாது என்ற உறுதியை அரசாங்கத்திடமிருந்து உரிமையுடன் கேட்டுப் பெறுவோம்.
Breaking News | பல ஆயிரம் கோடி கறுப்பு பணம்?
எ.வ.வேலுவிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் இருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்
3 பினாமி நிறுவனங்கள் மூலம் பல சாலைகளை அமைக்காமலே பணத்தை சுருட்டியதாக குற்றச்சாட்டு
E.K.K., அப்பு, பாபுஜி என்ற கட்டுமான நிறுவனங்களை விசாரிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தல்
திருவண்ணாமலையில் சாலை விரிவாக்க பணியிலும், மாங்கால் கூட்ரோடு முதல் வந்தவாசி வரை சாலை விரிவாக்கத்திலும் முறைகேடு என புகார்
எ.வ.வேலுவின் உதவியாளர் கஜேந்திரனின் மகன் பேரில் 2 நிறுவனங்கள் செயல்படுவதாக புகார்; கஜேந்திரன் மற்றும் அவரது மகனை விசாரிக்கவும் வலியுறுத்தல்
EV Velu | IT Raid | 30 June 2026
#EVVelu #ITRaid
கடைசி வரை யாரோ? பாடிய
கண்ணதாசனுக்கே காடு வரை தானே?
பாரதிராஜா சாருக்கும் அப்படித்தான் மதுரை காட்டுராடு வரை சென்றேன் -அதுவே விளிம்பு. அதற்கு பின் மண்ணுக்குள் அவர் மட்டும் சென்று விட்டார்.
இன்று என் குருநாதர் பாக்யராஜ் சாருக்காக பெசன்ட்நகர் மின் தகனம் வரை ….
எழுதுதட்டை அதில் சில வெண்காகிதங்கள் அதில்
‘அன்புடன் உங்கள் பாக்யராஜ்’ கொட்டை எழுத்துக்களில் அவர் இதயப் பகுதியில் நான் வைத்தது ‘கடைசிவரை’ சென்றது.
கால்மாட்டில் தீபம், நெஞ்சில் கற்பூரம் ஏற்றிய பின்
அந்தத் தீக்குகை நோக்கிப் பயணம் ஆயுத்தமானது.
ஒரு சக முயற்சியாளராக அறிமுகமான பாக்யராஜை
குருவாக ஏற்றுக்கொண்டபின், அடிபணிந்தே பணிப்புரிந்தேன்.தூக்கத்தை பட்டிளி போட்டே பழக்கப்பட்டவனாதலால் சூரியனுடனே கிளம்பி ஆபிஸுக்கு சென்று விடுவேன். பாக்யராஜ் சாரின் அறையை சுத்தப்படுத்தி அவர் அமரும் இடத்தில்
Pad paper pen -ஐ தயார் நிலையில் வைப்பேன்.
இப்போதும் அந்த P P P அவரது இதயத்திற்குப் பக்கத்தில் வைத்திருக்கிறேன். அது நகர்ந்து அந்த
தீப்பிழம்புக்குள்….
அஸ்தி பெற காத்திருக்கும் சாந்தனு பக்கத்தில் ஆறுதல் சொல்ல வந்தமர்ந்திருக்கும் தயாரிப்பாளர் திரு கண்ணன் ரவியிடம் “ அப்போது நீங்கள் செய்தது (ராவணக்கோட்டம் தயாரித்தது)பத்தாது,
இப்போது சாந்தனுவை வைத்து படம் எடுங்கள்” என்றேன். அந்த இடத்தில் அதைப் பேசுவது சரியா தவறா என்ற யோசனையை மீறி. பாக்யராஜ் சாருக்கு நன்றி கடனாக சாந்தனுவை வைத்து ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ எடுத்தவன் நான். மீண்டும் சாந்தனு வெற்றி பெற வேண்டுகிறேன்🙏
திறமையை மீறி வெற்றி மட்டுமே இங்கு கொண்டாடப்படும் !
பூத உடல் சாம்பலானாலும் புகழுடல் நிலைக்கப் போகும் பாக்யராஜ் சார் கடைசியாக யோசித்த படத்தின் பெயர் ‘ மயான கொள்ளை’ என அவரது இன்றைய உதவியாளர் கூறினார்.
What an irony?
(Irony is a contrast between expectation and reality. It occurs when the literal meaning of words or the outcome of an event is the exact opposite of what is naturally expected, creating a surprising, humorous, or sometimes tragic effect.)
Google வழி சொல்லாத இடத்திற்கு சென்று விட்ட குருவின் அஸ்தியை பெஸன்ட் நகர் கடலில் கரைத்துவிட்டு நினைவை மட்டும் சுமந்தபடி….
ராணிப்பேட்டை மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் தனியார் நிலத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டதால் கழிவுநீர் கால்வாய் மற்றும் பொதுப் பாதை வசதி பாதிக்கப்பட்டுள்ளதாக வந்த புகாருக்கு.. உடனடியாக அமைச்சர் @VanniTamizhVCK அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு தனியார் நில உரிமையாளர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசு சார்பில் கழிவு நீர் கால்வாய் மற்றும் பொதுப் பாதை வசதி அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது👌🏻
அனைவருக்கும் அன்பான வணக்கம்,
லஞ்சம் மற்றும் கையூட்டு போன்ற சகஜமாகிப்போன நடைமுறைகளை எல்லாம் முழுவதுமாக விரட்டி விட முடியும் என்ற நம்பிக்கையைத் தந்து கொண்டிருக்கும் மாண்புமிகு திரு ஜோசப் விஜய் அவர்களின் அரசின் கவனத்திற்கு இந்த முக்கியமான ஆறு கோரிக்கைகளைக் கொண்டு செல்ல விரும்புகிறேன்.
1. அரசுத் திரையரங்குகள்
கேரளாவின் KSFDC பாணியில், எளிய தயாரிப்பாளர்களின் திரைப்படங்களுக்காக அரசுத் திரையரங்குகள் அமைக்கப்பட வேண்டும். இது தியேட்டர் கிடைக்காமல் முடங்கிப்போகும் நல்ல கதையம்சம் கொண்ட சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய வாழ்வாதாரமாக அமையும்.
2. திரைப்பட ரசனைக் கல்வி
பள்ளி மற்றும் கல்லூரிகளில் திரைப்பட ரசனைக் கல்வி (Film Appreciation) கொண்டுவரப்பட வேண்டும். சினிமாவை ஒரு கலையாகப் புரிந்துகொள்ளும் பக்குவத்தை இது இளம்தலைமுறையினரிடம் உருவாக்கும்.
3. உலகத் திரைப்பட மாநாடு
தமிழ்ச் சங்க மாநாட்டைப் போல, தமிழகத்தில் உலகளாவிய திரைப்பட மாநாடு நடத்தப்பட வேண்டும். இது தமிழ்த் திரைக் கலைஞர்களையும் உலகத் தரம் வாய்ந்த படைப்பாளிகளையும் ஒரே தளத்தில் இணைக்க உதவும்.
4. ஒற்றைச் சாளர அனுமதி
நமது பாரம்பரிய மற்றும் பண்பாட்டுத் தலங்களில் எளிதாகப் படப்பிடிப்பு நடத்த ஆன்லைன் மூலம் முன் அனுமதி வழங்கப்பட வேண்டும். படப்பிடிப்புத் தளங்களில் நிலவும் அதிகாரத்துவச் சிக்கல்களையும் மறைமுகக் கையூட்டுகளையும் ஒழிக்க இதுவே மிகச்சிறந்த வழி.
5. சுயாதீனத் திரைப்பட மானியம்
லண்டன், மகாராஷ்டிர மாநிலங்களைப் போல, நட்சத்திர அந்தஸ்து இல்லாத எளிய திரைப்படங்களுக்கு அரசு சிறப்பு மானியம் வழங்க வேண்டும்.
6. கலைஞர்களுக்கான வீடுகள்
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திரைப்பட இயக்குனர் சங்கம் மற்றும் நலிவடைந்த கலைஞர்களுக்கான வீடுகள் தரும் பணியை விரைவுபடுத்தி, தகுதியான கலைஞர்களுக்கு அவை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
லஞ்சத்தை ஒழிப்பதோடு மட்டுமல்லாமல், கலைத்துறையிலும் இத்தகைய கொள்கை ரீதியான மாற்றங்களை இந்த அரசு சாத்தியமாக்கும் என்று நம்புகிறேன்.
சீனு ராமசாமி
@imrajmohan@TVKHQITWingOffl
மீன்பிடி தொழிலுக்காக அழைத்துச் சென்று சோமாலியா நாட்டில் தவிக்க விட்ட ஏஜென்ட்.. சாப்பாட்டுக்கு கூட வழியின்றி தவிக்கும் மீனவர்கள்.. பசி பட்டினியால் சாவதற்கு முன்பு தங்களை சொந்த ஊருக்கு அழைத்து வருமாறு ராமநாதபுரம் ஆட்சியரிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள்
Tamil Fishermen | Somalia
#NewsTamil24x7 #Ramanathapuram #Fishermen #Somalia
என் தந்தை திரு பாக்யராஜ் அவர்களின் மறைவிற்கு
அரசு மரியாதை….!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு வழங்கிய மாண்புமிகு
தமிழக முதல்வர் அவர்களுக்கும்,
அந்த மரியாதையை அதீக அக்கரையுடன் முன்னின்று நடத்திய மாண்புமிகு கிராம வளர்ச்சி மற்றும் நீர்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு N ஆனந்த் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு ராஜ்மோகன் அவர்களுக்கும்,
கிட்டத்தட்ட 15 மணிநேரம் தேவையான பாதுகாப்பு மற்றும் ஓயாத ஒத்துழைப்பு தந்த காவல்துறைக்கும் @tnpoliceoffl
என குடும்பத்தின் சார்பில் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@BussyAnand@imrajmohan
”நானும் தி.மு.ககாரன் தான்.. எனக்கே இந்த நிலைமை... ஒரு வேலைக்கு 7 லட்சம் வர வாங்கிருக்காங்க”
மாநகராட்சியில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 69 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக தி.மு.க மாவட்டச் செயலாளர் சிற்றரசு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க பிரமுகரே புகார் அளித்ததால் அதிர்ச்சி..
#Chennai | #Corporation | #Chitrarasu | #DMK | #Issue | #PolimerNews
TN Govt has appointed Dr. Mayilsamy Annadurai- The renowned ISRO scientist who served as Project Director for Chandrayaan-1 & played key leadership roles in Chandrayaan-2 and Mangalyaan as the @Chairman of the Curriculum Design Committee for School Education"...🙌👏