@itzpradeep 💖💖
நான் ஒரு வருடமாக இங்கு போய்ட்டு இருக்கேன்..
வீடு அருகில் இருப்பதால், பெரும்பாலும் பார்சல் மட்டுமே வாங்குவேன்..
முட்டை சப்பாத்தி இங்கு டேஸ்ட் பண்ணியதில்லை..
அடுத்த முறை டேஸ்ட் பண்ணிடுகிறேன், ப்ரோ.. 👌👌👍👍
@arivomkadaioffi இரண்டு வாரத்திற்கு முன்பு, கோவையின் புதிய வரவான கார்த்தியாயினி sea food restaurant க்கு சென்றோம்.
டேஸ்ட் நல்லாயிருக்கு. Variety யும் அதிகமா இருக்கு.. Ambience அருமை.
Sea Food restaurant என்பதால், உள்ளே கொஞ்சம் மீன்களின் smell அடிக்குது.
A must go restaurant in Coimbatore.
@arivomkadaioffi படத்தில் உள்ள Biscoff பிஸ்கட், Belgium த்தை சேர்ந்தது.. இறக்குமதி செய்யப்பட்டது..
இறக்குமதி செய்யப்பட்டத்தில், சுகர் அளவு மிகவும் குறைவாக இருக்கும்..
மேலும் மேலும் சாப்பிட தோணும்.
ஆனால், மினி பாக்கெட்டில் சுகர் அளவு அதிகமாக உள்ளது என்கிறார்கள்..
@arivomkadaioffi இதில் 12 வதாக உள்ள, லில்லிபுட் ரெஸ்ட்டாரண்ட்க்கு, போன வருடம் ஆகஸ்ட் மாதம் Cherai Beach க்கு சென்றபொழுது போயிருக்கோம்.. இது Cherai Beach லியே அமைந்திருக்கும் ரெஸ்ட்டாரண்ட்.
அட்டகாசமான உணவகம்..
Boat Shape theme ல் இந்த ரெஸ்ட்டாரண்ட் இருக்கும்.
@arivomkadaioffi Kuvings Auto 6 Gun metal - Cold press slow juicer, 2024 ல் ஜூலை மாதம் வாங்கினேன்.. வாங்கின புதிதில் அனைத்து ஜூஸ் வகைகளையும் தயார் செய்வோம்.. எல்லா பழங்களையும் ஜூஸ் போடக்கூடாது என்று தெரிந்ததால், இப்போ எது தேவையோ, அதை மட்டுமே தயார் செய்கிறோம்.. பயனுள்ள ப்ராடுக்ட்..
@arivomkadaioffi 2023, மே மாதம் மணாலிக்கு 6 நாள் ட்ரிப் சென்றோம்..
2024, மே மாதம் Darjeeling, Gangtok, Lachung - 11 நாள் ட்ரிப் சென்றோம்.
2025, மே மாதம் Coorg மற்றும் Virajpet சென்றோம்.
தொடர்ந்து hill ஸ்டேஷன் போனதால், இந்த முறை beach க்கு போலாம் என்று பிளான் பண்ணியிருக்கோம். South Goa.
@arivomkadaioffi இந்த சுதந்திர தினத்தை ஒட்டி மூன்று நாள்களுக்கு விடுமுறை கிடைத்தது.. Cherai beach சென்றிருந்தோம்.
அட்டகாசமான பீச். Cherai Beach ஒட்டியே Lilliput என்கிற Sea food ஹோட்டல் இருக்கு. அங்கு ஃபிரெஷான sea food variety கிடைக்கு..
அங்கு try பண்ணிய Fish Finger ன் சுவை அட்டகாசமாக இருந்தது..
@arivomkadaioffi கோவை Kalapatti Main Road ல் உள்ள The South Indian Coffee House ல் நேற்று காபி குடித்தேன்.
விலை ரூ. 35.
அங்கு, மார்னிங் walking coffee யும் உண்டு. விலை ரூ. 25.