அழிந்து போன ஒரு மொழியையோ அல்லது ஒரு கற்பனை மொழியையோ பாத்திரங்கள் பேசும்போது அதை ஒரு பொது மொழியில மொழிப்பெயர்ப்பதை fictional subtitlesனு சொல்லலாம்.
பாகுபலி படத்துல காலகேயர் பேசுற கற்பனை மொழியை மக்களுக்கு புரிய வைக்க ஒரு subtitles போடுவாங்க இது இந்த வகைல வரும்.
3/9
நாளை மிக அவசரமாக
ஓ நெகட்டிவ் வகை ரத்தம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தேவைப்படுகிறது.
அதிகம் பகிரவும். 🙏🙏🙏
O negative blood group
Suresh
Rajaji Goverment hospital, Madurai
90430 86855
Tomorrow
Sony pictures தயாரிப்பில் அனிமேஷனாக தரம் தான் என்றாலும் படத்தில் சொல்லிக்கொள்ளும் படியான உருப்படியான ஒரு நல்ல சீக்வன்ஸும் இல்லாததால் 100 நிமிட படம் தானானாலும் பெரும்பாலான இடங்களில் போரடிக்கவே செய்கிறது.
Netflixல கிடக்கு... சும்மா இருந்தா பாக்கலாம்.
2.5/5
ஒரு காலத்துல டபுல் பைக்கில் ஸ்டான்டிங்கில் வந்துக்கொண்டு இருந்த பேஸ்கெட் பால் அணி தோர்ன்ஸ் சமீபமாகதொடர்ந்து தோற்றுக்கொண்டே வருகிறது.
சின்ன வயதில் தனது அபிமான அணியை பார்த்து வளர்ந்த குட்டி ஆடு அன்டர்டாகாக அணிக்குள் வந்து அனைவரையும் ஒன்று திரட்டி அணியை ஜெயிக்க வைக்கும் பழைய கதை
1/3
கிடா திரைப்பட இயக்குனர் ரா.வெங்கட் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் நடிகர் ஜீவா!
கிராமத்து பின்னணியில் உருவாக இருக்கும் இப்படத்தின் PreProduction வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் Jan2027ல் ஷூட்டிங் செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்.
நம்மில் யாருக்கு அந்தரங்கம் இல்லாமல் இருக்கிறது? எப்பேற்பட்ட அன்பிடம்கூட சொல்ல முடியாத அந்தரங்கம் இருக்கவே செய்கிறது. இருக்கவேண்டும். ஈருடல் ஓருயிர் ஆயினும் அவரவருக்கான ப்ரைவஸி வேண்டுமில்லையா? அது மதிக்கப்படவும் வேண்டும். மதிக்கப்படாத இடங்களில் பொஸஸிவ்நெஸ், சந்தேகம் எனத் தொடர்கிறது. சில நேரங்களில் வன்முறையில் முடிகிறது.
ரகசியங்களை அனுமதிக்கும் மனம் வாய்ப்பதில்லை. ரகசியம் இருக்கிறதெனத் தெரிந்தால் அதை அறிந்துகொள்ள இந்த மனம் என்னவெல்லாம் செய்யத் துணிகிறது! சில நேரங்களில் ரகசியங்களாகவே இருந்துவிடுவதில்தான் வாழ்க்கையின் அழகும் நிம்மதியும் உள்ளதென அழகாகச் சொல்கிறது. இந்த vertical micro series. ஓர் அத்தியாயம் 2 நிமிடங்கள்தான். Kadhai shorts app இல் உங்கள் மொபைலிலேயே நீங்கள் பார்க்கலாம். திரைக் கலைஞர் ரோகிணியின் இயக்கத்தில் வந்திருக்கிறது இந்த குறுந்தொடர்.
@Rohinimolleti
Director/Actor GM.Kumar about Bharathi Raja.
The Tamil film-going public regarded this strange new cinematic language as intense, unsettling, and even threatening, for it seemed to challenge the very foundations of cinema that time itself had shaped and sanctified. But the
1/9
game changer who altered the grammar of Tamil cinema, who carried its camera from studio walls into the living heart of the village, passed into history, leaving behind a legacy that time itself will struggle to outgrow...
-GMK
9/9
Director/Actor GM.Kumar about Bharathi Raja.
The Tamil film-going public regarded this strange new cinematic language as intense, unsettling, and even threatening, for it seemed to challenge the very foundations of cinema that time itself had shaped and sanctified. But the
1/9
narrative, power loses its muscles, certainty loses its authority, & even the harshest critics found themselves defenseless before its grace. In the end, he said, “I am no longer interested in the art of love, but in the art of scientific destiny.” And then Bharathiraja, the
8/9
🚨 URGENT BLOOD REQUIREMENT 🚨
🩸 Blood Group Needed: O Positive (O+)
👴 Patient Name: Mr. Sachithanandham
🎂 Age/Sex: 86 Years / Male
🏥 Hospital: Naruvi Hospitals, Vellore
Kindly come forward to donate or share this message with your contacts.
📞 Contact: 9003583675