#OM படத்துக்கு ரசிகர்களின் நம்பிக்கையும் மக்களின் ஆதரவும் இருந்தால் போதும் என்பதை இந்த Weekend-ல் நிரூபித்திருக்கிறார் #Dhanush 🔥
#OperationMole திரையரங்குகளில் த��டரும் கூட்டம், குறையாத வரவேற்பு, வலுவான வசூல் 💥
இரண்டு நாட்கள் 75கோடி+ 📈
Non-Holiday ரிலீஸ்-ah இருந்தாலும், முதல் நாளிலேயே Worldwide ₹40 கோடி+ வசூல் 🔥
தனுஷ் அண்ணாவின் கேரியரிலேயே இதுதான் Highest Opening ❤️
ரசிகர்களின் எதிர்பார்ப்பும், audience வரவேற்பும் சேர்ந்ததுதான் இந்த Opening #OM உண்மையிலேயே பெரிய சம்பவம்💥
#Dhanush#OperationMole
#JohnDoe வழக்கமான திரில்லர் பாணியில் இல்லாமல், மர்மத்துடன் உணர்வுகளையும் கலந்து சொல்லியிருக்கும் விதம் அருமை ❤️
இறுதிவரை யூகிக்க முடியாத திரைக்கதை. ஒரு தரமான சினிமா அனுபவம் 🔥
தமிழ் ��ினிமாவின் சிறந்த திரில்லர்களில் ஒன்று 🥵