ஜூலி
உங்கள் திறமையை
கடினமான உழைப்பின் வாயிலாக பிரதிபலிக்கிறீர்கள்
உன் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள். சில ரியாலிட்டி நிகழ்ச்சி செய்த தவறு
உங்களை உலக நாயகியாக மாற
வழிவகை செய்துள்ளது
அவமானங்களும் விமர்சனங்கள்
அமைதியான புன்னகையின் காலடியில் விழுந்து கிடக்கும்
@lianajohn28